பக்கம்:தரும தீபிகை 7.pdf/388

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100. வீ டு 2697 "பொறிவாயில் ஐந்து அவித்தான்' (குறள், 6) என்று இறைவனுக்கு இவ்வாறு ஒரு பெயர் வந்துள்ளது. இந்த நெறியில் கின்று ஒழுகுகின்ற விழுமியோரே கித்திய முகதராய் நீடு வாழுகின்ருர். ஐம்புலன்களையும் .ெ வ ன் று அருசதவ கிலேயில் திருக்தி நின்றவர்க்கே அதிசய ஆனந்த விடு விருந்து புரிந்து அருளுகிறது. அதனை உண்டவர் உணர்வரே அன்றி வெளியே மீண்டு வந்து யாண்டும் உணர்த்த முடியா.த. மீண்டு ஈண்டு வாரா மேல் நிலம் என்று விட்டு நிலையை மேலோர் இவ்வாறு கூறியுள்ளனர். அங்கே போனவர் மீளார் ஆதலால் ஆண்டு நீண்டுள்ள ஆனந்த நிலையை யாராலும் யாதும் அறிய இயலாது. அறிந்தவர் பிரிந்து வந்து பேச மாட்டார். கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர். என்பது முதுமொழி. வீட்டின் இன்பத்தைக் கண்டவரை யும் 'காணுதவரையும் இது காட்டியுள்ளது. துயிலும் சு ைவ யையே அயலே சொல்ல இயலாது. பரமானந்த நிலையைப் பகரு தல் எவ்வாறு? பேசரிய பேரின்ப முத்தி பேச வுரியதன்று. . ஆனக்க சொரூபியான இறைவனுடைய அருள் கிலையே வீடு என விளங்கியுளது. சிவலோகம், பரமபதம், கைலாசம், வைகுண்டம் எ ன் று இக்காட்டு இலக்கியங்கள் வீட்டைக் குறித்துக் காட்டி வருகின்றன. ஆன்மா அல்லலுருமல் அமைதி யாப்ப் பரமான்மாவோடு கோய்ந்திருப்பதே இன்ப விடு என நேர்ந்திருக்கிறது. அதனை அடைவது மிகவும் அரிது; அரிய தவ கிலேயினரே அணுக நேர்கின்றனர். பற்று முற்றும் அற்று இரு வினேகளும் அடியோடு ஒழிக் கவரே அதனை உரிமையோடு மருவு கின்றனர். பக்கம் இல்லாதவரே அக்கமில் ஆனந்தம் ■。 அறுகிரு.ர். தாவரும் இருவினே செற்றுத் தள்ளரும் -- மூவகைப் பகை அரண் கடந்து முத்தியில் - போவது புரிபவர். (இராமா, தாடகை, 151 *** விட்டவர் அல்லரேல் யாவர் வீடுளார்? (இராமா, மந்தி 20) வினேகளே வென்றுமேல்விடு கண்டவர் (இராவ, மந்திர 71 காடு பற்றியும் கனவரை பற்றியும் கலேத்தோல் 338 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/388&oldid=1327351" இலிருந்து மீள்விக்கப்பட்டது