பக்கம்:தரும தீபிகை 7.pdf/391

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 2700 த் ரும தீ பிகை விடுபெறப் பாடுபடும் விக்ககனே முத்தியின்பம் கூடும் பரமாக் குவிந்து. --- - 999, பாசங்கள் ஆகிப் படர்ந்த படரெல்லாம் சேங்கள் என்று கினைந்தொதுங்கி-ஈசன்பால் உள்ளம் மருவி உருகின் உயரின்ப வெள்ளம் பெருகும் விரிந்து. (சு) இ-ள். பக்த பாசங்களாய்ப் படர்க்க அடர்ந்து தொடர்ந்து வந்த தொடர்புகள் எல்லாம் நீசங்கள் என்று உணர்ந்த விலகி ஈசனே நினைந்து நீ உள்ளம் உருகிவரின் பேரின்ப வெள்ளம் உன் எதிரே பெருகி வரும்; இவ்வுண்மையை ஒர்ந்து உறுதி கலம் கானுக. பசையாப் ஒட்டி உள்ளத்தை இழுத்து உயிரைத் துயரப் படுத்துவது பாசம் என வந்தது. சீவன் சிவனே அடையாகபடி இடையே கடையாயிருப்பது ஆதலால் இடையூறு என்ற ஒரு பெயரும் பெற்றது. பக்கம் ஒழிந்தது பதியை அடைந்தது. பாசம் படிந்தால் காசம் படிந்த கண்போல் உயிர் குருடு பட்டு உண்மை நிலையை உணராமல் புன்மையான புலேகளி லேயே இழிந்து உழலும். கேரே சூரியன் சோதி விசி கின்ரு லும் ஒளி யிழந்த கண் அவனைக் காண முடியாது; அதுபோல் பரஞ்சோதியான ஈசன் எங்கும் பிரகாசமாப் என்றும் இன்ப நிலையாய் இருந்தாலும் பாசம் படிந்த சீவர்கள் அவனைக் கண்டு களித்துக் கதி நலம் காண இயலாது. - - பாச இருள் ஞான ஒளியால் ஒழிக்க போம்; அவ்வாறு ஒழியின் உள்ளம் தெளிந்து பரம்பொருளை நேரே உணர்ந்து பேரின்பம் பெறும். புலையான பொப்த் தோற்றங்களைக் கண்டு மயங்காமல் கிலையான மெய்ப்பொருளை நேரே தெளிவதே ஞானம் ஆதலால் அது உதயம் ஆகவே ஊனமருள்கள் யாவும் ஒருங்கே ஒழிந்து போகின்றன; போகவே ஏகசுகம் வருகிறது. ஊனக்கண் பாசம் உணராப் பதியை ஞானக் கண்ணினின் சிங்தை நாடி உராத்துனேத் தேர்த்துஎனப் பாசம் ஒருவத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/391&oldid=1327354" இலிருந்து மீள்விக்கப்பட்டது