பக்கம்:தரும தீபிகை 7.pdf/392

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100. வீ டு 2701 தண்ணிழலாம் பதிவிதி எண்ணும் அஞ் செழுத்தே. (சிவஞானபோதம், 9) உலக பாசங்கள் ஆகிய ஆசைப் புலைகள் நீங்கின் சீவனுக்கு ஈசன் இன்ப சோதியாய்த் தோன்றி இனிமை சுரக்கருளுவன் என இது உணர்த்தியுளது. பாசம் ஒருவப் பதி தண் கிழலாம் என்றது ஈண்டு நுண்ணிதாப் ஊன்றி கோக்கி உணர வுரியது. பிறவித்துயரங்களில் நெடுங்காலம் கவித்துப் பதைத்த தாபம் எல்லாம் ஒல்லையில் ஒழிய இறைவன் அ ரு ள் இனிய குளிர் கிழலாப் அரிய பெரிய அதிசய சுகம் தருகிறது; உண்மை யான அந்த இன்ப கிலே கெரியத் கண் நிழல் கண் எதிர் வந்தது. பற்றியிருந்த புலே அழுக்கு நீங்கவே பரமபதி உரிமையாய்ப் பற்றிக்கொள்ளுகிறது; கொள்ளவே எல்லையில்லாத பேரின் பத்தை உயிர் எப்தி மகிழ்கிறது. ஈசனை நாடி உருகிவரின் மாசு கள் கழிகின்றன; கழியவே சீவன் கேசு மிகப்பெற்றத் திவ்விய ఊఊపిణతో அடைகிறது.பதியுடன் பதியவே அதிசயஇன்பம்வந்தது. பாசஞா னத்தாலும் பசுஞ ானத்தாலும் பார்ப்பரிய பரம்பரனேப் பதிஞானத் தாலே நேசமொடும் உள்ளத்தே காடிப் பாத கிழல்கீழ் கில்லாதே நீங்கிப் போதின் ஆசைதரும் உலகம்எலாம் அலகைத்தேர் ஆம்என் அறு அறிந்த கல அங்கிலேயே ஆகும் பின்னும் ஒசைதரும் அஞ்செழுத்தை விதிப்படி உச்சரிக்க உள்ளத்தே புகுந்து அளிப்பன் ஊனம்எலாம் ஒட. (சிவஞான சித்தியார்) பரமனை உரிமையாக் கருதி உய்யும் வழியை இது காட்டி யுளது. மனம் கரைய மாசு கரைந்து தேசு கிறைகிறது. மருவி நின்ற உலக பக்தங்கள் ஒழிக்க பொழுது மனிதன் உள்ளம் தெளிந்து புனித ஞானி ஆகிருன்; ஆகவே பரமனுக்கும் சிவனுக்கும் உள்ள உறவுரிமைகள் .ெ த ரி ய வருகின்றன. உண்மை தெளியவே புன்மையான பிறவித் துயர்கள் நீங்கிப் போகின்றன; போகவே நேரேபேரின்பமுத்தியை அடைகிருன். தன் இனத்தான் தெளிய நோக்கித் தன்னிடைத் தண்ப்பிலாத என்னுரு வதனில் சேர்ந்தோன் இருவினேசி சிமிழ்ப்பின் எய்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/392&oldid=1327355" இலிருந்து மீள்விக்கப்பட்டது