பக்கம்:தரும தீபிகை 7.pdf/393

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2702 த ரும பிேகை மன்னிய திகிரி போலும் பவத்தினில் மயங்கான் ஆகி உன்னரு முத்தி வீட்டின் உவந்தினிது இருப்பனன்றே. (கூர்மபுராணம், சாங்கியயோகம் 54) முத்தி வீட்டில் இருக்க உரியவனே இது தெரியச் செய் துள்ளது. கன்னேயும் கலேவனையும் அறிபவன் இன்னல் ங்ேகி இன்பம்பெறுகிருன். சுகஉருவனை மருவினவன் சுகமடைகிருன். ஆமாத்மஸ்தம் ய: அதுபச்யந்தி தீராஸ் தேஷாம் ஸ்-கம் சாஸ்வதம் நேதரேஷாம். தன் ஆன்மாவிலுள்ள அந்தப் பரமான்வை யார் அறிகின் ருரோ அத்தீரர்களுக்கே நிக்திய சுகம் உண்டாம்; வேறு எவர்க் கும் இல்லை எனக் கடவல்லி என்னும் உப கிடகம் இவ்வாறு குறித்துளது. இன்பம் இருக்கும் கிலே இனிது தெரிய வங்தது. ஞாத்வா தேவம் ஸர்வ பாசாபஹாதி: ஈசனை அறியவே எல்லாப் பாசங்களும் காசமாம் எனச் சுவேதாசுவதரம் எனும் உபநிடதம் இங்கனம் கூறியுள்ளது. கிலையில்லாத வெறும் பொருள்களை நிலை என நம்பிப் புல யுருமல் கிலேயுடைய பரம் பொருளே உரிமையா கினைந்து வருபவர் உயர்ந்த ஞானிகளாப்ச் சிறந்து பிறவித்துயர்கள் நீங்கிப் பேரின் பம் பெறுகின்றனர். பாசம் அற்றவரே ஈசனே எ ப்துகின்றனர். வளங்கு லாவரும் அணங்க ர்ைவிழி மயக்கி லேமுகில முயக்கிலே விழு மாந்தர்காள்! களங்குலாம் உடல் இறந்து போயிடு காடு சேர்முனம் விடு சேர்வகை கேண்மினே அளங்கு நீள்கழல் தழங்க ஆடல்செய் சோதியான் அணி பூதியான் உமை பாதியான் விளங்கு சேவடி உளம்கொளிர்யமன் விடுத்த பாசமும் அடுத்த பாசமும் விலக்குமே. (சிதம்பரச்செய்யுள், (55) ஈசனை நினையுங்கள் எமபாசம் கடந்த இன்பம் அடைய லாம் என இது காட்டியிருக்கிறது. மாசு மருவாமல் உயிர் சுக மாப்த் தேசுற வேண்டின் இறைவனையே கருதி உருகிச் சரண் அடைய வேண்டும். தீய இருள் நீங்கத் தாய ஒளி ஒங்குகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/393&oldid=1327356" இலிருந்து மீள்விக்கப்பட்டது