பக்கம்:தரும தீபிகை 7.pdf/395

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2704 த ரு ம தி பி ைக எண்ண வுரியது. இறைவனே எண்ண இறைமை கண்ணுகிறது. ஆண்டவனிடம் அன்பு பூண்டவர் நெருங்கிய கிளே உறவு கொண்டாடி யாண்டும் உரிமையோடு உவந்த துதிக்கின்றனர். My God, my Father, and my Friend, Do not forsake me in the end. [Dillon] என கடவுளே! என் தந்தையே, என் நண்பனே என்னைக் காத்கருள்; இறுதியில் கைவிட்டு விடாதே என டில்லன் என்ப வர் ஆண்டவனநோக்கி இவ்வாறு அன்பாப்வேண்டியிருக்கிரு.ர். மாசு படியாமல் மனத்தைப் பாதுகாத்து வருவதே ஈசனே அடைவதற்கு நேரே வழியாம். சித்த சுத்தி தெய்வீக கிலையை அருளுகலால் அவ்வாறு வாழ்பவனே ஆனந்த கிலையை அடை கிருன். மனம் புனிதம் ஆக மனிதன் தெய்வம் ஆகிருன். Live pure, speak true, right wrong. (Tennyson] சுத்தமாய் வாழ்; உண்மையே பேசு, பிழை நீ ங் கி ச் சீர்திருந்தி ஒங்குக என்னும் இது ஈங்கு அறிய வுரியது. பழுது படியாமல் உள்ளத்தைப் பாதுகாக் த முழு முதல் பரமனை உரிமையாகினங்க வா; முக்தியின்பம்உன் பக்கம்வரும். 1000. இந்த உடம்பை எடுத்திங்கு மானிடனுய் வந்த வகையை வகுத்தறிந்து-முந்திே சொந்தமா கின்ற சுகரிலேயைத் தோய்ந்தாயேல் அந்தமிலா இன்பம் அது. (ώ) இ=ள். இந்த உடம்போடு இங்கே இப்பொழுது ஒரு மனிதனுப் வந்திருக்கிருப்; இந்தப் பிறவி வக்க வகையைப் பகுத்து அறிந்து முந்தி நீ சொந்தமாய் இருந்த அந்தச் சுக கிலேயைத் கோய்ந்தா யேல் அக அங்கம் இல்லாத அதிசய ஆனந்தம் ஆம் என்க. அண்மைச் சுட்டு உண்மையை ஒர்க்க உ னர வக்கது. கண் எதிரே தோன்றியுள்ள இவ்வுடல் எண்ணரிய பிறவிகளைக் கடந்து பெரிய புண்ணியத்தால் கிடைக் கள்ளது; பெறுதற்கு அரிய பேருப் வாய்க் துள்ள இக்கக் கருவியைக் கொண்டு பெறவுரிய பேரின்ப நிலையை விரைக்க பெறுபவனே சிறந்த மகிமையாளன உயர்ந்து திகழ்கிருன். பிறவிப் பேறு பின்பு பிறவாமையே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/395&oldid=1327358" இலிருந்து மீள்விக்கப்பட்டது