பக்கம்:தரும தீபிகை 7.pdf/399

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2708 தரும தி பி கை 5 வெவ்வேறு ஆகி வினேயொடும் பிரியாது ஒவ்வாப் பன்மையுள் மற்றவர் ஒழுக்கம் மன்னிய வேலையுள் வான்திரை போல கின்னிடை எழுந்து கின்னிடை ஆகியும் பெருகியும் சுருங்கியும் பெயர்ந்தும் தோன்றியும் 10 விரவியும் வேருய் கின்றன விளக்கும் ஒவாத் தொல்புகழ் ஒற்றி யூர! மூவர மேனி முதல்வ! கின் அருள் .பெற்றவர் அறியின் அல்லது மற்றவர் அறிவரோ கின்னிடை மயக்கே. (ஒருபாஒருபது) மூவா முதல்வ! பலகோடி அலைகள் கடலில் எழுந்து அடங்குதல் போல் அகில சிவகோடிகளும் உன்னிட மிருந்தே தோன்றி மீண்டும் ஒடுங்குகின்றன; இந்த அற்புத கிலேயை உன் அருள் பெற்றவர் அன்றி மற்றவர் அறிதல் அரிது என ஈசஆன கோக்கிப் பட்டினத்தார் இவ்வாறு பேசித் துதித்திருக்கிரு.ர். சத்தியமாய் கித்தியமாய் ஆனந்த மயமாப் எங்கும் கிறைத் தள்ள இறைவனுடைய சொக்க உறவு ;ே இந்த உண்மையை உணர்ந்து மாய பக்கங்கள் யாவும் ஒழிக்க அாயனப் உயர்ந்து உன்னுடைய இயல்பான பேரின்ப நிலையை இனிது பெறுக. இவ் அதிகாரத்தின் தொகைக் குறிப்பு வீடு என்பது பேரின்ப நிலையம். ஈசன் போல் கேசு கிறைந்தது. பாசம் நீங்கிய உயிர்கள் வாசம் செய்வது. பரம்பொருள் அருள் பரவி யுள்ளது. அதனை அடைந்தவர் ஆனந்த நிலையினர். மாய மருள் நீங்கித் தாய அதைத் தோப்க. ஆசை அறின் அது கேசமாப் வரும். அதிசய ஆனக்கம் அளவிட லரியது. தாய மனம் அதனைக் கோப்த் து மகிழும். உள்ளம் பர மானுல் பேரின்பம் வெள்ளமாப் வரும். ா-வது விடு முற்றிற்று. தருமம் நீடுழி வாழுக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/399&oldid=1327362" இலிருந்து மீள்விக்கப்பட்டது