பக்கம்:தரும தீபிகை 7.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89. வ ர ம் 23.13 882. பொன்றி அழியும் புலையுடல் இவ்வழி கின்றுள போதே நிக்லதெரிந்து-நன்று புரிந்து புகழறம் பூண்டனரேல் விண்னேர் o விருந்தினர் ஆவர் விரைந்து. (2) இ.ள். - அழிக்க ஒழிகின்ற இழிக்க ஊன உடல் ஈண்டு அழியாமல் உள்ள பொழுகே தெளிக்க அறிவோடு புகழ் புண்ணியங்களைச் செப்து கொள்பவரே சிறக்க மேலோராய் உயர்ந்த திகழ்வர்; அவரை க் கேவர் விரைந்து விருத்தினரா உவந்துகொள்வர் என்க. எவ்வழியும் யூகிக் த உணரும் திறம் மனிசனிடம் சனியுரி மையாய் அமைந்துள்ளது. யூகி, விவேகி என விளங்கி நிற்பவர் உயர்க்க மேதைகளாப் மதிக்கப்பட்டுள்ளனர் மதி நல மனித க்ைகு அதிசய மகிமைகளை அருளி வருகலால் அது திவ்விய ஒளி என்று எவ்வகை போரும் புகழ்ந்து போற்றப் பெற்றது. உம்ற தயர்கள் யாவும் நீங்கி உயிர் உயர்நிலை அடைய ஒளி மீட்டி வழிகாட்டி யருள்வதே உயர்ந்த மதியாய்த் தெளிந்து கொள்ள வந்தது. அந்தக் காட்சியும் மாட்சியும் ஆட்சியும் இழந்த அளவு அது மழுங்கலாப் இழிந்து மறைந்த போகிறது. கல்ல அறிவுக்கு அடையாளம் பொல்லாத புலைகளை ஒதுக்கி ரிைதனைப் புனித நிலையில் உயர்த்தி வருவதேயாம். உரிய அறிவு ாலமாய்ப் பெருகி வரும்போது அதனை உடையவனும் உயர்ந்த மனிதய்ைச் சிறந்த ஒளி மிகுந்து எழில் நிறைந்து வருகிருன். உருவத்தால் மனிதன் ஆயினும் உள்ளத்தே கல்ல அறிவு இல்லையானல் அவன் புல்லிய மிருகமாகவே எள்ளி இகழப்படு வருன். உற்ற உணர்வு ஒழிந்த அளவு உயர் பிறப்பும் இழிந்தது. மக்கட் பிறப்பெனும் மாத்திரம் அல்லது மிக்க வெளிற்று விலங்குக ளேஅவர் ாக்க உருவினர் நாணு ஒழுக்கினர் தொக்கனர் மண்ணே துகளத்துண்டு வாழ்வார். a (சூளாமணி) அல்வழியை காணி விலகி கல்வழியை நாடி ஒழுகுவோரே சல்ல மக்கள்; அல்லாதவர் மக்கள் வடிவம் மருவியிருந்தாலும் பொல்லாத காட்டு விலங்குகளே என இது விளக்கியுள்ளது. 290

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/4&oldid=1326964" இலிருந்து மீள்விக்கப்பட்டது