பக்கம்:தரும தீபிகை 7.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2358 த ரும தி பி கை நுகர்ந்து வருபவர் வெளியே செல்வத்தைகாடி அலேயமுடியாது ஆதலால் வறுமை அவரை உரிமையாக அடைந்து கொள்கிறது; என்றும் அழியாக விழுமிய கல்விச் செல்வத்தையுடைய புலவர்கள் பொன்றி அழிகின்ற புல்லிய செல்வத்தை நாட நேர்ந்தபோதுதான் அரசர்களை வள்ளல்களை உவந்து பாட நேர் கின்றனர். அந்தப் பாடல்களால் அவர்களுக்குப் புகழ்கள் உளவாகின்றன; பிறர்க்குக் கலைகள் வளர்கின்றன; உலக சரித்திரங்களும் வெளியே தெளிவாய்த் தெரிய வருகின்றன. ஆடுகளிை மறந்த கோடுயர் அடுப்பின் ஆம்பி பூப்பத் தேம்புபசி உழவாப் பாஅல் இன்மையின் தோலொடு திரங்கி இல்லி துார்ந்த பொல்லா வறுமுலே 5. சுவைத்தொறும் அழுஉம்தன் மகத்துமுகம் நோக்கி நீரொடு கிறைந்த ஈரிதழ் மழைக் கண்என் மனேயோள் எவ்வம் நோக்கி கினே இ நிற்படர்ந் திசினே கற்போர்க் குமண! என்னிலே அறிந்தனே ஆயின் இங்கிலத் 10. தொடுத்தும் கொள்ளாது அமையலென் அடுக்கிய பண்ணமை நரம்பின் பச்சை கல்யாழ் மண்ணமை முழவின் வயிரியர் இன்மை தீர்க்கும் குடிப்பிறந் தோயே! (புறம், 164) தமது வறுமை கிலேயைக் குறித்துக் காட்டிப் பெருந்தலைச் சாத்தனர் என்னும் புலவர் குமணனிடம் இவ்வாறு கூறியிருக் கிரு.ர். நெடுநாள் உலை ஏற்ருமையால் அடுப்பில் காளான் பூக்தி ருந்தது; காப்ப்பால் இல்லாமல் குழந்தை தளர்ந்து அழுதது; மனைவி மறுகி எ ன்முகம் நோக்கி கின்ருள்; நான் உன் முகம் நோக்கிவந்தேன் என்று அவர் உரையாடியுள்ள அழகு ஊன்றி உணரவுரியது. உயர்க்க அறிஞர் இழிக்க மிடியால் வருத்துகிரு.ர். திறவாக் கண்ண சாய்செவிக் குருளே கறவாப் பால்முலே கவர்தல் கோதுை புனிற்றுநாய் குரைக்கும் புல்லென் அட்டில் காழ்சேர் முதுசுவர்க் கணச்சிதல் அரித்த பூழி பூத்த புழற்கா ளாம்பி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/49&oldid=1327010" இலிருந்து மீள்விக்கப்பட்டது