பக்கம்:தரும தீபிகை 7.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90. வி தி 2359 ஒல்குபசி யுழந்த ஒடுங்குதுண் மருங்குல் வளேக்கைக் கிணைமகள் வள்ளுகிர்க் குறைத்த குப்பை வேளே உப்பிலி வெந்ததை மடவோர் காட்சி காணிக் கடைஅடைத்து இரும்பேர் ஒக்கலொடு ஒருங்குடன் மிசையும் அழிபசி வருத்தம் விட. (சிறுபாண்) வீடு சுவர் சரிந்தது; கூரை பிரிந்தது; அடுப்பில் ஆம்பி பூத்தது; அடுக்களையில் காய் குட்டிபோட்டு அவலமாயுளது; உப்பு இல்லாமல் வெங்க கீரையைத்தின்றுருைந்து வந்துள்ளேன் என ஒருபுலவர் நல்லியக்கோடனிடம் போப் இவ்வாறு சொல்லி யுள்ளார். நல்ல அறிவும் பொல்லா வறுமையும் புலையாடியுள. 10. 15. கலம்பாடு அறியா இலம்பாடு அலைப்ப நீர்வாய்ச் சிதலையும் நூல் வாய்ச் சிலம்பியும் சிலவிட மேய்ந்த சிறுபுன் குரம்பையில் மசகமும் உலங்கும் வாய்ப்படைக் குடவனும் பசையில் யாக்கைத் தசைகறித்து உண்ண அரும்பசிக்கு உணங்கியும் பெரும்பிணிக்கு உடைந்தும் சாம்பல் கண்டு அறியாது ஆம்பி பூத்த எலிதுயில் அடுப்பில் தலைமடுத்து ஒதுங்கிச் சிஅசிருர் அலறப் பெருமனேக் கிழததி குடங்கையில் தாங்கிய கொடிற்றினள் குடங்கைக்கு அடங்கா உண்கண் ஆறலேத்து ஒழுக அழுகுரல் செவிசுட விழுமநோய் மிக்குக் களே கண் காணுது அலமரும் ஏல்வையில் கடவுள் கல்லூழ் பிடர்பிடித்து உந்தக் கன்னிமதில் உடுத்த காசிமா நகரம் பெருவளம் சுரக்க அரசுவிற் றிருக்கும் மழுவலன் உயர்த்த அழல்கிறக் கடவுள் பொன்னடி வணங்கி இன்னிசை பாடலும் அங்கிலேக் கண்ணே அகல்விசும்பு ஒரீஇச் சுரபியும் தருவும் பெருவளம் சுரப்ப இருமையும் பெற்றனன் யானே நீயும் அத் திருககர் வளமை பாடி இருகிலத்து இருநிதிக் கிழவன் ஏக்கறுப்பத் திருவொடும பொலிக பெருமகிழ் சிறந்தே. (காசிக்கலம்பகம், 58,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/50&oldid=1327011" இலிருந்து மீள்விக்கப்பட்டது