பக்கம்:தரும தீபிகை 7.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90. வி தி 2369 இந்தப் பாசுரங்கள் இங்கே கூர்ந்த ஒர்க்க சிக்கன செய் யவுரியன. சீதையைப் பிரிந்து நோதலுழக்க வந்த இராமனுக்குச் சடாயு இவ்வாறு விதியின் அதிசய நிலைகளைக் குறித்தப் போதித் திருக்கிருர், அதி மேதையான அவ்விரன் மதி தெளிந்த ஆறுதலு மறும்படி விதியின் விளைவுகளை விளக்கி முதியவன் பேசியிருப் பதில் ஞான ஒளிகள் விசி நிற்கின்றன. யாவும் கருதி யுனாவுரி யன. படைப்புக் கடவுளான பிரமாவைத் கலே இழக்கச்செய் தி.து; அழிப்புக் கடவுளான சிவபிரானைப் பிச்சை எடுக்கப் பண் ணிையது; தேவராசனை இந்திரனே இழிந்து திரியப்புரிக்கத; ஒளிப் பிழம்புகளான சூரிய சந்திரர்களை இருண்டு மருண்டு இளிவுற இயற்றியது; அத்தகைய அதிசய ஆற்றலுடைய விதி எதிரே யார் என்ன செய்யமுடியும்? அத ஆட்டியபடியே யாவும் ஆடி முடிகின்றன. மதி வலியால் விதி வெல்ல வல்லமோ? என்று அந்த முதியவன் உள்ளம் உருகி இப்படிச் சொல்லி யிருக்கிருன். இராமனேடு கன்னையும் உளப்படுத்தித் தன்மைப் பன்மையில் கூறியிருப்பதைக் கூர்ந்து சிந்திக்க வேண்டும். கன் அருமைப் பிள்ளையை ஒரு முதுமைப் பிகா உழுவலன் போடு கழுவி மறுகி மொழியும் பரிவுக் காட்சியை அறிவுக் கண்ணுல் கண்டு நிலைமை களை எண்ணி இங்கே நாம் கண்ணிர் மல்கி உருகி நிற்கின்ருேம். மகாவீரனும் அதிசய மேதையும் ஆகிய இராமன் தனது இனிய மனைவியை இழந்து கொடிய துயரோடு மறுகி வ்ந்தள் ளான்; இராவணனது வாளால் வெட்டுண்டு சிறகு இழந்து சடாயு சாக நேர்ந்திருக்கிருன், இந்த நிலையில் சிங்கை கொங் து அந்த மைக்கனுக்குக் கேறுதல் கூறுகின்ருன் ஆகலால் விதியின் வலியைக் தெளிவா விளக்கி விவேகமா ஆறுதல் அருளின்ை. கதிகரும் அயனும் மாலும் கடக்கரும் கொடிய நீர்மை விதியினே எளிய நம்மால் வெல்லலாம் சகைமைத் துண்டோ? அதிகம்வங்து எய்தா மேனுள் அமைக்கவே அடுக்கும் அல்லால் ம்திவலோய்! இதற்கு வாடி வருந்தலே என்று சொன்ன்ை. (அரிச்சந்திர, காசி, 68) புதியவான் அமுதம் ஈந்து புலவரை வளர்ப்பான் மேனி திதிதொறும் தேய்வ தான்ை; சிறுவிதி சாபம் திரான்; கதிபொதி பவள வேணி நாதனுர் அடியார் அன்றி விகிதனே மதியினலே வெல்லவும் வல்லார் உண்டோ? - (திருக்குற்ருல, தக்கன், 31) 297

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/60&oldid=1327021" இலிருந்து மீள்விக்கப்பட்டது