பக்கம்:தரும தீபிகை 7.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90. வி தி 2371 பகுத்தறிவுடைய எவரும் விதியின் வலியை வகுக்க அறிந்து மதித்து வருகின்றனர். பொல்லாத விதி நேரே பொங்கி வழுக்க பொழுது நல்ல மதியும் மங்கி மறைந்து போகிறது. மாதண்டை வந்துகின்ற மாரி சனே மறந்து கோதண்ட வீரன் குடிபோனன்-தீதண்ட மேதையே ஆலுைம் வெய்ய விதிவிளேயின் பேதையே ஆவன் பிறழ்ந்து. மகா மேதையான இராமனும் மாயமானைக் கண்டு மதி மயங்கினன். அது வஞ்சம் உடையது; இராட்சச மாயையால் நேர்ந்தது என்று கம்பி தடுத்தும் கேளாமல் கம்பி அதன்பின் னேபோனன்; அதனல் தனது அருமை மனைவியை இழக்க - ல்லல் பல உழக் கான். விதியை மதியால் வெல்ல முடியாது வன்பதை இந்த அதிபதி £&ు நன்கு தெளிவாக்கி கின்றது. There is no armour against fate. (Shirley) விதியைத் தடுக்க வல்ல கருவி யாண்டும் இல்லை என்னும் இக்க ஆங்கிலவாசகம் ஈண்டு ஊன்றிஉணர்ந்துகொள்ளவுரியது. தீயவினைகளைச் செய்யாதே; செய்தால் அவை தீயவிதியாப் மூண்டு யாண்டும் ஒயாது உன்னை வகைக்கும்; கல்லதையே ாடிச் செய்; அது எங்கும் உனக்கு இன்பமே அருளி இசை புரிந்துவரும். இந்த உண்மையை உணர்ந்து உயர்நிலை யு.றுக. இவ் அதிகாரத்தின் கொகைக் குறிப்பு. விதி என்பது வினையின் விளைவே. இருவினைகளுக்கும் நீயே நாயகன். மனம் மொழி மெய்கள் கலமானல் கல்லவினே யாம். அவை தியவேல் தீவினையே விளையும். இன்பம் கருவது கல்வினையே. துன்பம் புரிவது தீவினையே. விதி அளந்தபடியே வாழ்வுகள் வளர்ந்துள்ளன. அதற்கு அயலாக யாதும் அமையாக. அது ஊட்டியதையே உயிர்கள் உண்ணுகின்றன. விதியை விலக்க விதியாலும் முடியாது. கூ0- வது விதி முற்றிற்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/62&oldid=1327023" இலிருந்து மீள்விக்கப்பட்டது