பக்கம்:தரும தீபிகை 7.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91. பிறப்பு 2375 கவியினுடைய சுவையைக் கருதிக் காணுக. ஒன்றும் இல்லாதவனே விடப் பத்து உடையவன் பெரியவன்; அவனேவிடப் பல கோடியுள்ளவன் எவ்வளவு உயர்ந்தவன்! எனக் கவிஞர் இவ்வளவு விசயமாப் பாடிப் பிறப்பின்மையின் பெருமையை விளக்கியிருக்கிரு.ர். பிறவி நீங்கியவன் இறைவன் ஆகின்ருன். பிறந்து இறந்து உழலுவதே சீவர்களின் இயல்பாய்த் தொடர்ந்து வருகிறது. மூண்ட பிறவிக்கு முடிவான பயன் மீண்டும் பிறவாமல் வேண்டியதைச் செய்து கொள்வதேயாம். ஆண்டவா! எனது பிறவியை நீக்கியருள் என்று நீண்ட காலம் உன்னிடம் நான் வேண்டி வருகின்றேன்; நீ யாதும் க்ேகாமல் கடத்தி வருகிருப்; பிறவித் துயரம் உனக்குத் தெரி யாது ஆகலால் என்பால் ப ரி ங் து இரங்காமல் பராமுகமா புள்ளாப் எனக் குமரகுருபரர் சிவபெருமான நோக்கி வருந்தி யிருக்கிரு.ர். பிறவியை நீக்க விரைந்த பிறவாப் பெரியோனிடம் அவர் முறையிட்டுள்ள முறைமையை அயலே கானவருகிருேம். மூவர் அகண்ட மூர்த்தி என்று ஏத்தும் தேவ ரகண்ட தெய்வ நாயக! கின் னடித் தொழும்பின் கிலேமையின் றேனும்கின் தன்னடித் தொழும்பர் சார்புபெற்று உய்தலின் சிறிய என் விழுமம் தீர்ப்பது கடன் என அறியாய் அல்லே அறிந்துவைத் திருந்தும் திரா வஞ்சத் தீப்பிறப்பு அலேப்பச் சோரா கின்ற என் துயர் ஒழித் தருள்கிலே; புறக்கணித் திருந்ததை யன்றே குறித்திடின் கோள்வாய் முனிவர் சாபர்ேப் பிறந்த திவாய் வல்வினைத் தீப்பயன் கொண்மார் உடல் சுமந்து உழலும் அக் கடவுளர்க்கு அல்லதை பிறவியின் துயர்கினக்கு அறிவரிது ஆகலின் அருளாது ஒழிந்தனே போலும் கருணையில் பொலிந்த கண்ணுத லோயே! (திருவாரூர் நான்மணிமாலை 17) பரமனேடு உறவுரிமையாய்க் கவி இவ்வாறு உரையாடி யிருக்கிருர். உரைகளில் பொருள் அழகும் சுவையுணர்வும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/66&oldid=1327027" இலிருந்து மீள்விக்கப்பட்டது