பக்கம்:தரும தீபிகை 7.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91. பி. ற ப் பு 23.77 மனிதப் பிறவி நல்லதாய் உயர்ந்திருக்கிறது. முன்னும் பின்னும் எண்ணி நோக்கி எதையும் நுண்ணிதாப் உணர்ந்து உயிர்க்கு உறுதியை அடையும் தகுதி பனிதனிடம் மருவியிருக்கலால் மானுடப் பிறவி அதிசயமுடைய காப் மகிமை மிகப் பெற்றது. சிவராசிகள் அளவிடலரியன; ஆயினும் அவை ஏழுவகை யுள் அடங்கி யுள்ளன. நால்வகைத் தோற்றம், எழுவகைப் பிறப்பு, எண்பத்து நான்கு இலட்சம் உருவ பேதங்களாய்ப் பிறவிகள் மருவி எவ்வழியும் தொடர்ந்த பெருகி யிருக்கின்றன. வித்து, வேர்வை, முட்டை, கருப்பை என்னும் இக்கான்கும் பிறவிக்கு மூல கிலையங்களாய் ஞாலம் கருக வந்துள்ளன. மரம் கொடி செடி முகலியன விக்கிலிருந்த தோன்றுகின் றன, ஈ கொசு Կ(ԼՔ முகலியன வேர்வையிலிருந்து எழுகின்றன; பறவை பல்லி பாம்பு முதலியன முட்டையிலிருந்து வருகின் றன; மானிடம் விலங்கு முகலியன கருப்பையிலிருக்க பிறக் கின்றன. பிறப்பின் கருவுகள் சிறப்போடு தெரிய நின்றன. உற்பீசம், சுவேதசம், அண்டசம், சராயுசம் ు తొలెT ஆரிய மொழியில் முறையே இவை கூறப்படுகின்றன. தொகை நான்கு; வகை எழு; விரிவு எண்பத்து நான்கு நூருயிரம், இவ் வாறு பிரிவுகள் நேர்ந்த பிறவிகள் பேர் பெற்றுள்ளன. "ஈரிரண்டு தோற்றத்து எழுபிறப்புள் யோனி எண்பான் ஆாவந்த நான்கு நூ யிரத்துள்.--திர்வரிய கன் மத்துக்கு ஈடாய்க் கறங்கும் சகடமும் போல் சென்மித்து உழலத் திரோதித்து-வெங்கிரய சொர்க்காதி போகம் எலாம் துய்ப்பித்துப் பக்குவத்தால் கற்கா ரணமசிறிது கண்ணுதலும்.” (கந்தர்கலி) வினைக்கு ஈடாகச் சிவகோடிகள் பிறக்க உழலும் கிலேகளை இது விளக்கியுள்ளது. எழ்வகைப் பிறப்பிலும் ஊழ்வகை உருத்து எவ்வகையிலும் மாருமல் வேலை செய்க வருகிறது. எழுமை எழு பிறப்பும். (குறள், 107) பிறப்பின் வகைகளைத் தேவரும் இவ்வாறு குறித்திருக்கிருர். "ஊர்வ பதினென்ரும் ஒன்பது மானிடம் ர்ேபறவை நாற்காலோர் பப்பத்தாம்---சீரிய 298

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/68&oldid=1327029" இலிருந்து மீள்விக்கப்பட்டது