பக்கம்:தரும தீபிகை 7.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2316 தரும பிேகை பலவகை நெறிகளிலும் பரந்து விரிந்துள்ள அந்தக் கல்வியின் கிலைகளே கலைகள் எனத் தொகையாய் நிலவி நிற்கின்றன. இலக்கியம், சிற்பம், இசை, ஓவியம், கணிதம் முதலியன கலைகள் என வந்துள்ளன. அறிவு கலம் கனிந்த இந்த நிலைகளில் தலைசிறந்து வருபவர் உலகம் கலம் உற ஒளிசெய்து வருகின்ருர். கலை நிறைந்த மதிபோல் கலை நிறைந்த மதிமான்கள் பலவகை யிலும் இன்பம் புரிந்து வருதலால் மாந்தர் அவர்பால் அன்பு கூர்ந்து யாண்டும் அவரை உரிமையோடு போற்றுகின்றனர். உள்ளம் ஒளிபெற்ற அளவு அந்த மனிதன் வெளியே தெளிவுற்று கிற்கின் முன். தெளிந்தமேதை திவ்விய சோதியாய்த்திகழ்கிருன். இந்தக் கலை யறிவு தனியே நின்ருல் உலக வாழ்க்கைக்கு உறுதி புரியாது. கருமங்களோடு கலந்தபோதுதான் வாழ்வை வளம்படுத்தி அ.த மேன்மை புரிந்து விளங்கியருளுகிறது. உழைப்பின் வழியே பிழைப்பு கடந்து வருதலால் அதனை உணர்ச்சியுடன் செய்பவன் உ ய ர் ச் சி அடைகின்ருன். உணராது அயர்ந்து நிற்பவன் உயர்கலங்களை இழந்துவிடுகிருன். அறிவும் முயற்சியும் இருவிழிகள் போல் வாழ்வதற்கு வழி காட்டுகின்றன; ஒன்றைவிட்டு ஒன்று பிரிக்கால் உறுதி குன்றி விடு r. அறிவில்லாத முயற்சியும் , முயற்சியில்லாக அறிவும் இகழ்ச்சிடாப் இழிவுறும். இருவகையும் மருவின் பெருமை ஆம். அறிவு ட )ெ கி துர கி. நிலைகளுக்கும் ஒளி சருகிறத; அ.தி கலையில் கவியும் போக அதன் நிலை உயர் சுவையா ப் எவ்வழியும் ஒளி வீசுகின்ற து அங்க கிலை ல்லாருக்கும் எளிதில் அமையாது; அருமையான சிலர் க்கே அக ரிபை யாப் அபை யும். கரு மக்கை யாவரும் செய்யலாம்; அவ்வாறு செப்துவருப வரே வாழ்வின் கடமையை வளமாச் செய்தவராகின்ருள். தொழில், வினை, கருமங்கள் என்பள வாழ்வின் கருமங்களாப் வந்துள்ளன. வாங்கிய கடனே க் கொடுக்க வேண்டியதுபோல் வாழ்வின் பாங்காய் அடுத்த வங்கள்ளமையால் கருமம் கடமை என நேர்ந்தது. கடத்தால் செய்வக கடமை எனக் காரணக் குறியும் பெற்ற து. கடம் = . டல். முன்னது புறப்பொருளால் போந்தது; பின்னது அகப்பொருளால் சேர்ந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/7&oldid=1326967" இலிருந்து மீள்விக்கப்பட்டது