பக்கம்:தரும தீபிகை 7.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23Տ0 த ரும தீ பி ைக விதியின் வழியே யாவும் விரைந்து திரிக் து வருகின்றன. பிறப்பும் இறப்பும் கணம் கோ.றும் தொடர்ந்து நடந்து வருகல ைஅவை கணித நிலைகளைக் கடத்த நிற்கின்றன. Every moment dies a man, Tovery moment one is born. ('Tennyson) ஒவ்வொரு கிமிடமும் ஒருவன் பிறக்கிருன்; ஒவ்வொரு கிமிடமும் ஒரு மனிதன் இறக்கிருன் என டென்னிசன் என்னும் ஆங்கிலக் கவிஞர் இவ்வாறு பாங்கோடு பாடியிருக்கிரு.ர். பிறப்பும் இறப்பும் நினைப்பும் மறப்பும் போல் இயற்கை யாப் நிகழ்கின்றன. இறந்தபடுவகை யாரும் விரும்புவதில்லை; எல்லாரும் அகன அஞ்சுகின்றனர். இந்த அச்சம் பிறந்து வரு வதில் இல்லை; அதற்குக் காரணம் யாகம் அறிய முடியாத பெரிய மருள் நிலையில் التي انه மருவி வருகலேயாம். அச்சமும் திகிலும் அவலமும் கவலையும் யாண்டும் கிறைந் கள்ளமையால் பிறவியை நீங்குவது பேரின்பமாய் கின்றது.

=

903 தனுகரண போகங்கள் தாமே விரிந்து மனுகரன மாக மருவி-அனுமிதியால் ஆய்ந்தறிய கின்ற அறியுங் தொறும்அருகி ஓய்ந்து வருமால் உணர்வு. (க.) இ-ள். உயிர்களுககு உரிமையாகத் தேகங்கள் பொறிகள் போகங் கள் எங்கும் நன்கு பொருந்தியிருக்கின்றன; காரிய காரணங் களோடு கலக் து வந்துள்ள அவை கூரிய அறிவாலும் உணர்ந்து கொள்ள முடியாதபடி மீறி விரிக் து இங்கி கிற்கின்றன என்க. கனு = உடல். கனது என்று மனிதன் உரிமையோடு இனிது பேணி வருவது தனு என வந்தது. மனம் புத்தி சித்தம் அகங் காரம் என்னும் இக்க நான்கும் அங்கக் கரணங்கள்; அகத்தே உள்ளமையால் இ ப் ெப ய ர் அமைந்தது. கண் காது மூக்கு வாய்முதலியன புறத்தே பொறிகளாய்ப்பொருந்தி நிற்கின்றன. இந்தக் கருவி கரணங்களைக் கொண்டு கரும போகங்களை உயிர்கள் அனுபவித்த வருகின்றன. தேகங்களைக் கொடுத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/71&oldid=1327032" இலிருந்து மீள்விக்கப்பட்டது