பக்கம்:தரும தீபிகை 7.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91. பி. ற ப் பு 2381 மோகங்களை மடுத்துப் போகங்களை யூட்டிச் சோகங்களை நீட்டி இடையிடையே விவேகங்களைக் காட்டி விதி வழியே ஒருவன் ஆட்டி வருவது அதிசய விளையாடல்களாய் விரிந்து வருகிறது. தாம் செய்த வினைகளின் இத அகிதங்களுக்குக் தக்கபடி சுக தக்கங்களே மாங்கர் மாந்தி வருகின்றனர். உரிய கருமபலன் கள் அரிய மருமங்களாய் ம ரு வி எவ்வழியும் செவ்வையாய் இயங்கி உயிர்களை முயங்கி உரிமைகளை வழங்கி முடிகின்றன. அனுமிதி என்ற து அனுமானப் பிரமானக்கை. அஃதாவது கண்டதைக் கொண்டு காணுகதை யூகித்து உணர்ந்து கொள்வது. மாறுபாடான காட்சிகளைக் கான நேர்ந்த போது பகுத்தறி வுடைய மனிதன் பரிந்து சிந்திக்கின்ருன். காரணங்களைக் கருதி யுணர்கிருன். பூரணமான உண்மைகளைக்கெளித்தகொள்கிருன். செல்வம் கல்வி அழகு முதலிய விழுமிய நலங்களை மேவிச் சிலர் மேன்மையாய் விளங்குகின்ருர்; வறுமை மடமை அவலம் முதலிய சிறுமைகளை மருவிப் பலர் காழ்மையாப் வாழ்கின்ருர். குருடு செவிடு ஊமை மு ட ம் முதலிய ஊனங்களை அடைந்து சிலர் ஈனமா புழலுகின்ருர். இவற்றுக் கெல்லாம் மூலகாரணங் கள் பழ வினைகளே என்று ஒர்க்க தேர்ந்து கொள்ளுகிருேம். வினை விளைவுகளே உயிரினங்கள் பாண்டும் நுகர நேர்கின்றன. குற்றவாளிகளைச் சிறைகளில் அடைக்க அரசன் தண் டித்த ஆற்றுகின்ருன்; அது போல் தீவினையாளர்களைப் பிறவிச் சிறைகளில் கள்ளித் துறைகள் கோ.லும் கோப்த்து வருத்தி இறைவன் முறையே குறைகளைக் தீர்த்த அருளுகின்ருன். ஆணேயால் அவனி மன்னன் அருமறை முறைசெய் யாரை ஆணேயின் கண்டம் செய்தும் அருஞ்சிறை யிட்டும் வைப்பன்; ஆணேயின் வழிசெல் வோருக்கு அரும்பதி செல்வம் நல்கி ஆணேயும் வைப்பன்; எங்கும் ஆணேயே ஆன யேகாண். (1) அரசனும் செய்வது ஈசன் அருள்வழி அரும்பாவங்கள் தரையுளோர் செய்யின் தீய கண்டலின் வைத்துத் தண்டத் துரைசெய்து தீர்ப்பன்; பின்பு சொல்வழி நடப்பர் துரயோர் கிரயமும் சோர்; அங்க கிரயமுன் னிர்மை ஈதாம். (2) அருளினுல் உரைத்த நூலின் வழிவாாது அதன்மம் செய்யின் இருளுலாம் கிரயத் துன்பத்து இட்டிரும் பாவம் தீர்ப்பன்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/72&oldid=1327033" இலிருந்து மீள்விக்கப்பட்டது