பக்கம்:தரும தீபிகை 7.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91 பி ற ப் பு 2383 வித்திலிருந்த ப யி ர் க ள் தோன்று கல்போல வினைகளிலிருந்து உயிர்கள் தோன்றி எ ல்வழியும் நீண்டு நிலவுகின்றன. விரித்த பரந்துள்ள தோற்றங்கள் யாவும் முன்பு புரிந்த வினை ப்பயன்களையே பாண்டும் அருந்தி வருகின்றன. அவ்வாறு அருந்த ங்கால் நினைந்த பேசி விழைந்து செய்த செயல்களே மீண்டும் வினைகளாய் நீண்டு நிற்கின்றன. அக்கிலைகளுக்குத் தக்கவாறு மறுபடியும் பிறவிகள் பெருகி வருகின்றன. பிறப்பு அடியோடு நீங்க வேண்டுமானல் அதற்கு மூல விக்கான வினைத்தொடர்பு முழு தம் தொலைய வேண்டும். பொல் ைவிருப்பு ஒன்று போய்க் கொலையின் அன்றுதான் எல்லாப் பிறப்பும் இறக்க ஒழியும். இவ்வாறு தெளிக்க ஞானம் உதய மாகும் பொழுததான் பிறவியை நீக்க விரைந்து ஞானிகள் அறவிகள் ஆகின்ருர். உள்ளம் தெளிக் கவர் உய்தி பெறுகின்ருர். அல்லலான பிறவி பாண்டும் துக்கமே என்று உணர்ந்த அன்றே கவுதமர் அரசைத் துறந்த இரவே அடவியை அடைக் சார். தத்துவ ஞானத்தால் சித்த சாந்தி அடைந்து உத்கம நிலை பில் ஒளி வீசி நின்ற அவரே புத்தர் எனப் பொலிக்க விளங்கி அர். மருள் நீங்கி மன்னுயிர் உயப்ய அருள் ஒங்கிய அதிசய சோதி என உலகம் உவந்த அவரைத் துதிசெய்து வருகிறது. செல்வங்கள் பலவும் கிறைந்து சிறந்த போகங்களை துகர்ந்து உல்லாசமாப் உவந்திருந்த அரசன் ஒருநாள் பொல்லாத பிறவித் தபரை உணர்ந்தான்; உள்ளம் கலங்கி உறுதியை நாடித் துறவி பாப் எழுந்தான். அந்த வேங்கனுடைய நிலையை அறிக்கதும் சகர மாந்தர் யாவரும் மறுகி மயங்கி அவனே க் தொடர்ந்து உருகி அழுது உரிமையோடு தடுத்தார். அப்பொழுது அவரை நோக்கி அம்மன்னன் ஆறுதலாக் கூறிய மொழிகள் அரிய ஞான ஒளி கஅ வெளியே விசி வந்தன. சில அயலே வருவன காண்க. அவரவர் வினேயின் அவரவர் வருவார்; அவரவர் வினேயள வுக்கே அவரவர் போகம்; என்றதே ஆயின் ஆருக்குஆர் துனேயதா குவர்கள்? அவரவர் தேகம் உளபொழுது உடனே ஆதரவு ஆாஎன காடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/74&oldid=1327035" இலிருந்து மீள்விக்கப்பட்டது