பக்கம்:தரும தீபிகை 7.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2388. த ரும பிே ைக கோடிக் கணக்கான மக்களை நாடி நோக்கினும் ஒருவர் முகம்போல் பிறிது ஒருவருக்கு அக அயை யாமல் இருப்பதைத் தெளிவாக அறிக்க கொள்கிருேம். புறத்தில் காணப்படுகின்ற பேதங்கள் அகத்தின் வேற்றுகளை அறிவித்து நிற்கின்றன. உள்ளே மூண்டு பதிந்துள்ள வாசனைகளின் படியே உயிரி னங்கள் யாண்டும் உலாவி வருகின்றன. வெளியே உயர்ந்த மனிதர்கள்போல் கோன்றிலுைம் உள்ளே இழிந்த புன்மைகள் பலரிடம் கிறைத்திருக்கின்றன. மக்கள் எனினும் மாக்களே. மக்களே போல்வர் கயவர். (குறள், 1071) கீழ் மக்களுடைய கிலேமையைத் தேவர் இவ்வாறு நயமா விளக்கியிருக்கிருர். ஈனமான இழி மக்கள் வடிவத்தால் மானி டர் போல் தோன்றி நிற்பர்; அந்தத் தோற்றத்தைக் கண்டு எ மாக்க போகாதே; எச்சரிக்கையாய் ஒதுங்கி வாழுக என இதி உணர்த்தியுள்ளது. கயமை நிலை கருதி யுணர வந்தது. மனித உருவில் மருவியிருந்தாலும் மிருகங்களாகவே பலர் பெருகி நிற்கின்றனர். கரி நாய் பன்றி மாடு ஆடு குரங்குகளாக வே பல மானுடங்கள் ஊனுடம் புகளோடு உழந்த திரிகின்றன. நீதி யுணர்ச்சியின்றி நெறிகேடராப்ப் பொய்யும் புலையும் களவும் கொலேயும் படிந்து வையத்தில் மனிதர்போல் பலர் வாழ்ந்து வருகின்றனர். அவல நிலைகளில் உழன்று அழிவுறுகின்றனர். சிறக்க மனிதப் பிறப்பை அடைத்திருந்தும் இழிந்த புலைகளில் அழுக்தி உழலுதலால் RF ట్రౌT விலங்குகளா.அ ಎwf ಹT655 5ಕಶT நின்றனர். மனித மாடு, மனித நாய், மனித நரி, மனிதப் பன்றி, மனிதக் கழுதை, மனிதக் குரங்கு என யூகமா ஒர்ந்து உணரும் படி பலர் நேர்க்க நிற்கின்றனர். ஈனமான அந்த இழி நிலைமை யை உணர்ந்து கொள்ளாமல் தங்களைப் பெரிய மனிதராக அவர் நினைந்து களித்து நிமிர்ந்து தி ரி வ. து சேமயக்காய் நீண்டு வருகிறது. இருகால் மிருகங்களாய் எங்கும் திரிகின்றனர். தன் உள்ளமே சான்ருப் சேர்மையோடு ஒழுகிவருபவனே உத்தம மனிதன ஒளிபெற்று நிற்கிருன். நெஞ்சம் திரிக் த நெறி கேடரானல் அவர் சேராப் இழிந்து காசமாப் போகின்ருர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/79&oldid=1327040" இலிருந்து மீள்விக்கப்பட்டது