பக்கம்:தரும தீபிகை 7.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91 பிற ப் பு 2389 தன்னெஞ்சம் தனக்குச் சான்றது வாகச் சத்தியம் கனகுன ராதே வன்னெஞ்ச கிைக் கூடமே புரிவோன் வஞ்சகக் கூற்றினும் கொடியோன் பன்னுங்கால் அவனறன தெரிசனம் பரிசம் பழுதுஆறு கிரயமே தருமால் புன்னெஞ்சால் அவனும் போய்நாகு எய்திப் - பூமியுள் ளளவும் எருல்ை. (தத்துவ ரத்தினம்) மறைமுதல் கலேகள் யாவையும் உணர்ந்து மாசற உரைத்து மாசொடுந்தான் கறையுறும் விடயக் கடுவெனும் கடலில் கருத்தருது அதிலவிழு மாகில் அறை தரும அவனே கருமசண் டாளன்; அறிவற இருமையும் இழந்த பொறியிலி இவனப் போலும் பாதகரிப் புவியினில் ஒருவரும் இலேயே. (ஞான சித்தி) மனம் மொழி மெய்கள் புனித நிலையில் இனிது ஒழுகவில்லை யானுல் அக்க மனிதன் புல்லியனப் இழிந்து அல்லல்களுக்கே ஆளாப் அழிந்து போகிருன் என இவை வரைந்து காட்டியுள் ளன. பொருள் நிலைகளைக் கூர்ந்து ஒர்ந்து கொள்ள வேண்டும். அரிய பல நூல்களைப் படித்தாலும் பெரிய பிரசங்கங்களைச் செய்தாலும் அவன் உயர்ந்த மனிதனுக முடியாத, உள்ளம் அாப்மையா அமைந்த அளவுதான் அவன் உயர்ந்து ஒளி பெறு கின்ருன். இருதய சுத்தம் அதிசய சக்திகளை அருளுகின்றன. சித்த சுத்தி சக்தியத்தால் அமைகிறது; அது அமையவே அற்புத மகிமைகள் யாவும் அவனிடம் மேவி மிளிர்கின்றன. உலகம் அவனே உவந்து தொழுது உரிமையோடு புகழ்க் து போற்றுகிறது. மனம் புனிதமானல் மனிதன் தேவன் ஆகிருன். “He who has the truth at his heart need never fear the want of persuasion on his tongue.” (Ruskin) தன் உள்ளத்தில் உண்மையுள்ளவன் தனது காவில் பிரிய மான வசியமில்லை என்று யாதும் அஞ்ச வேண்டியதேயில்லை என்னும் இது ஈண்டு கெஞ்சம் கூர்ந்து ஒர்க்க உணர வுரியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/80&oldid=1327041" இலிருந்து மீள்விக்கப்பட்டது