பக்கம்:தரும தீபிகை 7.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 . பி. ற ப் பு 239 L இக்க இருவகை கினவனுக்களும் முறையே தமக்கு உரிய வர்களிடம் வந்து சேர்ந்து பிரியமா மருவிக் கொள்ளுகின்றன. இதமான இனிய உள்ளங்களில் புனித எ னின் ன ங் க ள் பொருந்ததலால் அவர் விழுமியராய் உயர்ந்து போகின்ருர்: கொடிய நெஞ்சங்களில் தீய நினைவுகள் மாயமா வந்து சேர்த லால் அவர் ஈனராப் இழிக்க காழ்ந்து ஊனமா உழலுகின்ருர். இழிவான வழிகளில் சிறிது பழகினும் அக்க அளவில் மனி தன் இழிவுறுகின்ருன். பழகிய படியே படிவமாப் முடிவடை கின்ருன். புகையிலைத் தாளை முதலில் உல்லாசமா மூக்கில் முகர் கின்ருன்; மறுநாள் கொஞ்சம் உறுஞ்சுகிருன்; பின்பு அப் பழக்கம் வழக்கமாப் வலிவடைந்து அவனே கன்கு வளைத்துக் கொள்கிறத: கொள்ளவே நாளும் அதனை நயந்து விழைந்து நுகர்ந்து மகிழ்கிருன். பெரிய மனிதனுயிருந்தவனும் பொடிக்கு அடிமையாப்ப் பொடியன் ஆகிவிடுகிருன். பெரிய பண்டிதரும் அரிய துறவிகளும் அதற்கு அடியராய் அலமந்து உழலுகின்ற னர். எல்லாவற்றையும் வெறுத்து விட்டு உலகத்தைத் துறந்து போன சந்தியாசிகளும் பொடியை விடமுடியாமல் மடி கழுவி மருவி வருகலால் கெட்ட பழக்கத்தின் வலிமையை உய்த்து உணர்ந்து கொள்ளலாம். கொட்டது தொடர்ந்து கொள்கிறது. பொன்னேவிட்டேன் பொருளே விட்டேன் பூமிமுதல் யாவையுமே போக விட்டேன் மின்னேவிட்ட மனைவியையும் மேலான மக்களேயும் வெறுத்து விட்டேன் தன்னே விட்டேன் எனறிருக்கும் துறவியரும் பொடியைமடி தழுவித் தாங்கி உன்னே விட்டால் உயிர்விடுவேன் என்றிருப்பர் பொடியே! உன் ஒளிதான் என்னே? (இந்தியத்தாய் கிலே) பொடிப் பழக்கம் மனிதனை எவ்வளவு அடிமையாக்கிக் கொள்கிறது என்பதை இது நன்கு வடித்துக் காட்டியுள்ளது. நல்ல பழக்கங்களைப் பழகி வருபவன் மேலானவளுப் உயர்ந்து திகழ்கிருன்; கெட்ட பழக்கங்களைப் பழகி வருபவன் ழோனவனப் இழிந்து கழிகிருன். சார்ந்த இனங்களின் சார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/82&oldid=1327043" இலிருந்து மீள்விக்கப்பட்டது