பக்கம்:தரும தீபிகை 7.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2396 த ரு ம தீ பி. கை கின்றனர்; நிலைமைகளை நினைந்து உணராமையால் நெஞ்சம் களித்துத் திரிகின்றனர்; உண்மையை ஊ ன் றி உணர்ந்தால் உள்ளம் ஈடுங்கி உய்தியை ஒர்ந்து விரைந்து நாடுவார். கருவிடை அழுங்தும் துன்பமும் கிலத்தின் கண் ணு றின் கொடியவெங் நோயால் மருவுவெங் துயரும் கரைதிரை எய்தி வருக்கிடும் துன்பமும் கூற்ருல் உருவினே ஒருவும் துன்பமும் மீட்டும் கருக்குழி ஒன்றுறு துயரும் வெருவர எண்ணி இன்ப விடதனே மேவகன்கு உணர்தலே வேண்டும். (ஆனந்தத்திரட்டு) கருப்பம் என்னும் அக் காரிருட் சிறையினில் கதுவும் நெருப்பின் வெந்துள்ள கிலேகெடத் தலைதகர்ந் திடவே பொருப்பில் நின்றுவிழ் பவர் எனப் போந்தமை கினேயா இருப்பு கெஞ்சினர்க்கு என்னேயாம் இனி இயம்புவதே. (1) குழவியில் அறியாக் துன்பம் குரவரால் குமாரம் துன்பம் கழிதரு காம நோயால் காளேயாம் பருவம் துன்பம் விழைவு அறு போகம் சுட்டி வெறுக்கையை விரும்பி மேவும் தொழிலில்ை அதுன்பம் அந்தத் தொழிலிடை யுருததுன்பம், கோடையில் வெப்பால் துன்பம் குளிரினல் துன்பம் கூதிர் வாடையில் ஏற்ருல் துன்பம் வார்பனி நோயால் துன்பம் டிேய தாக மோக கித்திரை மலாதி தன்னுல் காள்தொறும் துன்பம் ஆல்ை கலம் ஒரு நாளும் இன்றே. (3) (குறுந்திரட்டு) வேட்டன. பெருமை துன்பம் விழைகாைப் பிரிதல் துன்பம் மோட்டெழில் இளமைநீங்க மூப்புவந்து அடைதல் துன்பம் ஏட்டெழுத்து அறிதல் இன்றி எள்ளம்பாடு உள்ளிட்டெல்லாம் சூட்டணிக்து இலங்கும் வேலோய் துன்பமே மாங்கர்க்குஎன்ருன். (சீவகசிந்தாமணி) அருந்திய குறையின் துன்பம் ஆங்கவை கிறையின் துன்பம் பொருங்துநோய் பொறுத்தல் துன்பம் பொருங்கிய போகத் துன்பம் மருங்கினுக்கு உஞற்றல் துன்பம் மற்றவை அருங்தல் துன்பம் இருந்தவாறு இருத்தல் துன்பம் பார்கொலோ துன்பம் இல்லார்? 'காரதம்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/87&oldid=1327048" இலிருந்து மீள்விக்கப்பட்டது