பக்கம்:தரும தீபிகை 7.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91. பிற ப் பு 2399 செய்து கொள்ள வேண்டும்; அவ்வாறு செய்யவில்லையாளுல் அது அவலப் பிறப்பா யிழிந்து கொடிய கவலைக்கே இடமாம். எண்ணரிய பிறவிதனில் மானுடப் பிறவிதான் யாகினும் அரிது அரிது காண் இப்பிறவி தப்பினுல் எப்பிறவி வாய்க்குமோ ஏதுவருமோ அறிகிலேன் கண்ணகல் நிலத்துநான் உள்ளபொழுதே அருட் ககனவட் டத்தில் கின்று காஅான்றி கின்றுபொழி ஆனந்த முகிலொடு கலந்துமதி அவசமுறவே பண்ணுவது நன்மை இங் கிலேபதியு மட்டுமே பதியா யிருந்த தேகப் பவுரிகுலே யாமலே கவுரிகுண் டவியாயி பண்ணவிதன் அருளினுலே விண்ணிலவு மதியமுகம் ஒழியாது பொழியவே வேண்டுவேன் உமதடிமைகான் வேதாந்த சித்தாந்த சமரசகன் னிலைபெற்ற வித்தகச் சித்தர் கணமே. (தாயுமான்வ. மானுடப் பிறவி பெறுதல் அரித; பெற்ருல் அது கொன் ஆன்ம வுப்தியைப் பெற வேண்டும்; அக்கப் பேறுதான் பே, னந்தமாம் எனத் தாயுமானவர் இங்ஙனம் உரைத்துள்ளார். எண்ணிலாத நெடுங்காலம் எண்ணிலாத பலபிறவி எடுத்தே இளேத்திங்கு அவைங்ேகி இம்மானிடத்தில் வந்தித்து மண்ணின் வாழ்க்கை மெய்யாக மயங்கியுழன் ருல் அடியேனுன் மாருப்பெருமை தரும்பாத வன சத்துணே என்று அடைவேனே? கண்ணின் மணியே உயிர்க்களியே கருணைப்புயலே சுகக்கடலே கச்சித்தாய் உச்சியைமோந்து கண்ளுேடு அனேக்கும் திருத்தாளா புண்ணியோர் எண்ணிய கரும்பே பொழிமும் மதவாான முகத்தோன் பொம்பார் துனேயே அற்புதனே போரூர் முருகப் பெருமாளே ! (கிருப்போரூர்ச்சங்கிதிமுறை.) பிறவிகள் அளவிட லரியன; அவற்றுள் மனிதப் பிறவி பெறுதல் மிகவும் அரித, அரிய அதனைப் பெற்ருல் பெரியவனே காடிப் பேரின்ப நிலையைப் பெற வேண்டும்; அதுதான் சிறந்த பிறவியின் உயர்ந்த பேரும்; அப் பேற்றை விரைந்து பெறுக எனச் சிதம்பர சுவாமிகள் இவ்வாறு குறித்துள்ளார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/90&oldid=1327051" இலிருந்து மீள்விக்கப்பட்டது