பக்கம்:தரும தீபிகை 7.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92. இரு ப் பு 2403 வந்ததாம் இதை மதியுடன் பயன்படுத் தாரேல் எந்த நாளுமே இழிதுயர் பழிவழி இழிந்தார். மதி நலமுடைய பிறவியில் கதி நலம் காணவில்லையானல் பின்பு அதனை அடைவது எவ்வழியும் அரிதாம். கனக இனிய உயிர்க்கு உண்மையாக நன்மையை நாடிக் கொள்ளாதபோது அந்த மனிதப் பிறவி அவலமாய் இழிவுறுகிறது. ஈண்டு அரு மையா அடைந்த பிறப்பால் உரிமையா அடையவுரியது மீண்டும் பிறவாமையே. பிறவாக பெருமை என்றும் இறவாக இன்பம் தரும் ஆதலால் அதனை இழந்து விடுவது இழிந்த மடமையாம். அடையவேண் டியது.அடைந்து மேல் துயரம் அற்று இன்பம் அளவிலா தாய்க் கடையதாம் தருவிலங்கு பறவைகள்போல் வினுள்கள் கழியா தாகித் தடையிலா மனனத்தால் வாழ்வதே உயர்வாணுள்; சனனம் தீர்ந்தோர் உடையபிறப்பு உயர்ந்ததாம்;கிழவேச ரிப்பிறப்பாம் ஒழிந்த எல்லாம். (ஞானவாசிட்டம்) பிறந்த பிறப்பால் பெற வுரியதை இது வரைந்து காட்டி யுள்ளது. பிறவித் துயரம் பின்பு தொடராதபடி புனிதமா வாழ் வதே வாழ்வாம்; அல்லாத யாவும் இழிவான காழ்வுடையனவே யாம். வேசரி = கழுதை, பிறப்பை நீக்க முயலாமல் மடமை யாய்க் களித்து வாழ்பவாத இருப்பு கிழக்கழுதைப் பிறப்பாம் என இளித்துக் குறித்தது அரிய பயன் இழந்து கிற்கும் பெரிய பழி தெளிய வந்தது. துயர் ஒழிய வாழ்வதே உயர் நலமாம். ஈனமார் பிறவி எல்லாம் இகந்துஉயர் மனிதன் ஆகி மானமார் மாண்பில் வந்தும் மதிகலம் மருவி ஒர்ந்தே ஊனமார் துயரம் நீங்கி உயிர்க்கிதம் புரியா கிைல் கான மார் விலங்கிற் கீழாய்க் கழிந்தவன் ஒழிவன் அன்றே. உயர்ந்த மனிதப் பிறவியை அடைக்கம் அதனல் அடைய வுரியதை அடையாமையால் அது மிகவும் கடையாய் இழிந்தது. மாசு படியா மனமருவி மாதேவன் தேசு படிக தெளிந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/94&oldid=1327055" இலிருந்து மீள்விக்கப்பட்டது