பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I5 & பார்க்கிங்’ என்ற விளம்பரம்-அல்ல, எச்சரிக் கையை அவர் அறியார். ஏனெனில். அவர் தமிழர். ஆங்கில்ேயரென்ருல், புரிந்திருக்கும்! இங்கே, மொழிகூட ஓர் அபாய அறிவிப்புதான்! சீனவும் பாகிஸ்தானும் பா ர த த் து க்கு விடுக்கும் அபாய அறிவிப்புக்களை-அல்லது எச்சரிக் கைகளை 144 போட்டு நாம் ஒதுக்கிவிடப் பழகிய வர்கள் நாம். காந்தி ஒளியும், ஜவாஹர் ஜோதியும் அவர் கட்குக டேஞ்சர் சிக்னல் காட்டி வரு கின்றன. திருக்குறள் நூலே ஓர் எச்சரிக்கைதான்! எச்சரிக்கை இல்லையென்ருல், வாழ்க்கை இல்லை. வாழ்க்கை இல்லையெனில், எச்சரிக்கை கிடையாது. இவை இரண்டும் இல்லாவிட்டாலோ, பழமொழி கள் இல்லை; புதுமொழிகளும் இருக்கமாட்டா. அபாய அறிவிப்புக்களை நாம் அலட்சியம் செய்தல் கூடாது. ஏனென்ருல், வாழ்க்கையே பொம்ம லாட்டம்! - - ஒரு பாடல்; நான் எப்போதோ கட்டிய பாட்டு இசையை உங்கள் இச்சைப்படி அமைத்துக்கொள்ள லாம். எச்சரிக்கை ஏதும் இல்லை. ஆனல் பாடலில் ஏகப்பட்ட அபாய அறிவிப்புக்களும் எச்சரிக்கை களும் என்னையும் மீறி விழுந்து அபயம் அளித் திருக்கின்றன. கதைகளில் காணப்படும் பெயர் கள், சம்பவங்கள் எல்லாம் கற்பனை என்று பத்திரி கைகளிலே காணப்படுமே, அம்மாதிரி, இப்பாடலில் உள்ள எச்சரிக்கைகளும் அபாய அறிவிப்புக்களும் 9 سست . ق . اما مته