பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

155


மட்டும் மறந்துவிடவில்லை. என் கதை என் ஊரை நினைக்க வைக்கிறது. ஆதியில் பூவுற்றகுடி என்று தான் பெயர். பின்னர்! பூவைமாநகர் ஆனது. "சரித்திரம் சம்பந்தப்பட்ட ஊரா?’ என்று பலர் இன்னமும் கேட்கிரு.ர்கள். பெயர் அவ்வளவு 'கனம் ஆனது. பூந்தமல்லிக்காரர் சிலரும் இப் போது 'பூவை வாசிகளாகி வருகின்றனர். ஆனல் "ஒரிஜினல் பூவை யை இனம் காண அறிந்தவர்கள் அல்லவா நீங்கள்! ஒரு விண்ணப்பம், ஐஸ்” வைப்பதாக மட்டும் கருதி விடாதீர்கள்! காரணம் நான் ஐஸ் வியாபாரியல்லன் ஆஹா, ஐஸ்'! எவ்வளவு குளிர்ச்சியான பெயர்: "ஆரணி என்ருல் அந்நாளிலே எனக்குக் கொள்ளை ஆசை. ஆமாம், ஆரணிப் பட்டைச் சொல்லவில்லை, ஆரணியாரைத்தான் சொல்லு கிறேன்.அதேமாதிரிதான் 'மதுரை என்ருல் எனக்கு ஒரு ரசனை.ஆமாம், மதுரை மணி அய்யரையே சுட்டு கிறேன். காஞ்சி என்ருல் பெண்ணினத்துக்குப் பட்டும், பக்தர் குழாமுக்கு காஞ்சிக் கடவுளும் "பெரியவர்களும், அரசியல் சார்புடையோர்கட்கு காஞ்சித் தலைவரும் நினைவில் எழுவது இயல்பு. நம் ராஜதானிக்குச் சென்னை என்று பெயர். அது இப்போது தமிழ் நாடு' என்று ஆகி. விட்டது. பெயர் மாற்றத்துக்கு இடையே ஒரு சரித்திரம் கதை சொல்லும் நாராயணசாமி "நெடுஞ்செழியன் ஆளுர்; சூர்ய நாராயண சாஸ் திரிகள் பரிதிமாற்கலைஞர் ஆனர். ராமனதன்