பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160


புலவர் எழுத்தாளர்கள்: நக்கீரன், கபிலன், கீரன், புகழேந்தி, இளங்கோ, அகத்தியன், வால்மீகி, சாண்டில்யன், வள்ளுவன். யோகி எழுத்தாளர்கள் : யோகி சுத்தானந்தர், மஹரிஷி ச.து.சு.யோகி, கெளந்தி. மார்க்கண்டேய எழுத்தாளர் : சிரஞ்சீவி. தாசன் எழுத்தாளர்கள் : பாரதிதாசன், வாணிதாசன், கண்ணதாசன், காந்திதாசன், சக்திதாசன், கம்பதாசன். காளிதாசன், சுப்புரத்னதாசன், கல்கிதாசன், அன்னதாசன், புரட்சிதாசன், வேனிதாசன். பறவை எழுத்தாளர்கள் : கரிச்சான், கரிச்சான்குஞ்சு, அன்னம், மைன. 3:2ւ-մTԱյ. சென்ட் எழுத்தாளர்: அத்தர் வSஸன் எழுத்தாளர்: இளவேனில் பூ எழுத்தாளர்: செந்தாமரை, ரோஜா, அல்லி. முல்லை. காற்று எழுத்தாளர்: தென்றல்.