பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/165

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

164

ருக்மிணி பார்த்தசாரதி, மீனட்சி ராமகிருஷ்ணன், ராஜம் ராமமூர்த்தி, ராஜலட்சுமி ராமமூர்த்தி, சரஸ்வதி தியாகராஜன், கெளசல்யாசம்பத். ஹேமா ஆனந்ததீர்த்தன். நீலா ராமமூர்த்தி, லட்சுமி சுப்ரமணியம், நடராஜன் ராஜேஸ்வரி

ராக எழுத்தாளர்கள்:

பிலஹரி பைரவி, சாவேரி, ஸ்ரீரஞ்சனி, மல்லாரி

கதாபாத்திர எழுத்தாளர்கள்:

ஜடாதரன் குமுதினி, ஸுபா, மாதவி, நாகநந்தி ராஜ்யஸ்ரீ.

நினைவுப்பெயர் எழுத்தாளர்கள்:

திரு. வி. க + கிருஷ்ணமூர்த்தி = கல்கி சுப்ரமணியம் + கல்கி = சுகி

|நகை எழுத்தாளர்: கணையாழி.

இதய எழுத்தாளர்கள்:

இருதயநாத், இதயவாசி, இதயன், இதயவேந்தன்.

|ராஜதந்திர எழுத்தாளர்:

மாஜினி சாணக்கியன்.

அப்பா எழுத்தாளர்கள்: வள்ளியப்பா, செல்லப்பா.