பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i 6 és படைப்பின் தத்துவமே வாழ்த்துக்கு மூலா தாரம். - . வாழ்த்துக்கள் பரஸ்பரம் அன்புப்பரிவரித்தனை ஆகிவிட்டன. தீபாவளி, பொங்கல், ஒணம், கிறிஸ் துமஸ், ரம்ஸான் என்று இப்படிப்பட்ட பல்வேறு சமயப் பெருவிழாக்களுக்கு வாழ்க 1 ஒலிகள் ஒரு புதிய தெம்பையும் ஒரு நூதனமான உணர்வையும் நல்குகின்றன. எங்கள் பூவைமாநகரிலே வதுவை விழாக்களில் மணம் இடுதல் என்ற நிகழ்ச்சியில் புது மணத் தம்பதிகளே வாழ்த்தி, அட்சதை இட்டு, திருநீறு பூசி ஆசிகூறும் சடங்கு மிகவும் குறிப்பிடத்தக்க தாகும். நலங்கு நிகழ்ச்சியில், எங்களுர் மகா வித்துவான், அமரர் வை. மீ. சிவசுப்பிரமணியச் செட்டியார் இயற்றிய வாழ்த்துப் பாடல்கள் பாடப் பெறும். அப்பாடல்களிலே எங்களுர்த் தெய்வங் களே வேண்டி, அவ்வேண்டுதலின் பயனக புதிய மணத்தம்பதியரை வாழ்த்தும் பண்பு மிகவும் சிலா கிப்பதற்குரியது. திருமண அழைப்புக்கள் வந்துவிட்டதென்ருல், உடனே நாம் நேரில் சென்று மணமக்களை வாழ்த்து கிருேம். நேரில் செல்ல இயலாவிடில், தந்தி மூலம் வாழ்த்துகிருேம். எட்டாம் எண் தந்தி இதற் கென்றே ஒதுக்கப்பட்டது. - جفت. تتفتت னுடைய இந்தத் திருமணத்திற்கு என்ன இாண்டத்தையும் வாழ்த்தி, டாக்டர்