பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

፵፱ தாய், இராப்புள் என்று சுட்டிக்காட்டி அழகையும் அழுகையையும் கொட்டி ரசனைப் பாடல்களும் இரங்கற்பாக்களும் செய்திருக்கிரு.ர்கள். இங்கே நம் தமிழ் இலக்கியத்தில் அன்னத்திலிருந்து மட நாரை வரை துரது விடுத்துள்ளார்கள், எல்லாம் சரி. சாதாரணக் காகத்தையும் குருவியையும் பாரதிய்ைப் போல இவ்வளவு இரக்கச் சித்தத் துடனும் மனித தர்மத்துடனும் வேறு யார் பாடியிருக்கிருர்கள்!-இந்தத் துணிவு இந்த மனம்மாண்பு தமிழ் மரபாகவே வந்து உதித்திருக்க வேண்டும். பாரதி பாடுகிருன், ஜயபேசிகை கொட்டுகிருன் காக்கை குருவி எங்கள் ஜாதி-நீள் கடலும் மலேயும் எங்கள் கூட்டம்; நோக்குந் திசையெல்லாம் நாமின்றிவேறில்லை; நோக்க நோக்கக் களியாட்டம் ' தீக்குள் விரலை வைத்துப் பாருங்கள். சுட்டுப் பொசுக்கிவிடும். ஆல்ை இத்தப் புரட்சியாள னுக்கோ தீக்குள் விரலே வைத்தால் தெய்வத்தைத் தீண்டும் ஆன்ம நேயம் உண்டாகிறதாம். அதல்ை தான் காக்கைச் சிறகினிலே நந்தலாலாவின்தெய்வத்தின் கரிய நிறத்தைத் தரிசிக்கும் பரி பக்குவம் உண்டாகின்றது. - - . . . . . . .