பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75


கடைகளில் உட்கார்ந்து வியாபாரம் செய்யும் தலை வலியும் எட்டிப்போய்விடும்...; சென்ற ஆண்டு நட் சத்திரங்களின் பொங்கல் தமாஷ் பலேஜோர்! ஏன், இவர்களையெல்லாம் சேர்த்து தேர்தல் வாடையே இல்லாமல் கூட்டணியாக்கி, நம் சிரிப்பின் கலையை அயல் நாட்டுக்கும் பரப்ப ஒரு துரதுகோஷ்டி அனுப் பக்கூடாது...! நம்மிடம்தான் கலைவாணர், புளி மூட்டை...! ஊஹல்ம், தொடராது இது! சென்னை நகரின் முக்கியத்துவம் நாளுக்கு நாள் வளர்ந்து இப்பொழுது யாருக்குச் சொந்தம் எனும் சர்ச்சை பிரமாதமாக நடக்கிறது. ஆளுல் சென்னையை இரண்டாகப் பிரித்தால்கூட என் னேயே கவர்னராக வைத்துக்கொள்வதாக எல் லோரும் கூறுகின்றனர்...' இப்படிச் சமீபத்தில் நம் கவர்னர் பூரீபிரகாசா கூறுவதைக் கேட்க யார்தான் சிரிப்புக்கு இடம் தராதிருக்க முடியும்? இம்மாதிரிதான் நீதிபதி ஏ.எஸ்.பி. ஐயரின் பேச்சு ஒவ்வொன்றிலும் நகைச் சுவையும் சிரிப்பும் இரண்டறக் கலந்திருக்கும், கொரியாவும் கொரியப் பிரச்சினையும் மாதிரி! என்னைச் சிரிக்க வைக்க சிட்டி, பரதன், கல்கி, சுந்தா, சுகி, நாடோடி, ஸ்டீபன் லீகாக் ஷா, செஸ்டர்ட்டன் போன்றவர்கள் தினமும்-என் ஜனை, அதாவது பங்களாவில் புடைசூழ்ந்திருக் கிரு.ர்கள். நான் அவர்களுக்கெல்லாம் ரொம்பவும் கடமைப்பட்டிருக்கிறேன். ஏனென்ருல், நான் சிரிக்