பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ÿõ கிறேன்; சிரிக்கிறேன்; சிரித்துக்கொண்டே இருக் கிறேன், சிரிப்பே என் உலகம்; சிரிப்பே என் படைப்பு; நானே சிரிப்பின் படைப்பு: சிரிப்பே என் சிரிப்பு: சிரிப்பிலே குமரிச் சிரிப்பு காந்திச் சிரிப்பு', 'பொங்கல் சிரிப்பு', 'மஞ்சிவிரட்டுச் சிரிப்பு’, கன்னிச் சிரிப்பு', 'டார்பிடோச் சிரிப்பு, முல்லைச் சிரிப்பு என்று இப்படிப் பலரகம் உண்டு. பெயர் களைக் கேட்டுவிட்டு ஏன் அமிர்தம், இப்படிக் குலுங்கக் குலுங்கக் கும்மாளமிட்டுச் சிரித்துக் கொட்டுகிருய் உஷ்.ஊஹூம், சிரிக்காதே...!