பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 க. சமுத்திரம் வி.ஆர் ஹியர்”. அப்படின்னு ஒரு அட்டயை வச்சுட்டு இருந்தால், இந்த வம்பே வந்திருக்காது. மேலதிகாரியைப் பார்க்கும் போதும், அவரை ஒரு மனுஷனா நினைச்கப் பேசியிருந்தால், இப்படி வந்திருக்காது. தெய்வமா நினைக்கிறதாலே ஏற்பட்ட கோளாறு. இப்ப அந்த தெய்வம் என்னச் செய்யப் போகுதோ... எனக்கென்னப்பா வம்பு?. நாட்டுக்கு ஜனநாயகம் வந்தாலும் நிர்வாகத்துக்கு இன்னும் வர்ல” ஆதிகேசவன் தலைமையில் நின்ற அந்த மானேஜ்மென்ட் கேடர், சொற்பொழிவாளனை நேருக்கு நேராகப் பார்க்கவில்லை. 'ஆப்படர் ஆல் அவன் ஒரு கிளாஸ் திரி ஊழியன், நாமலோ கெஜட்டட் அவன்கிட்ட என்ன பேச்சு?” வாசுகி - 1993 o *్మ*