பக்கம்:தலைமைச் செயலகச் சிறப்புச் சொற்கள் துணை அகராதி.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாகம் - 2.

அரசுத் தலைமைச் செயலகத் துறைகளின் குறிப்புரைகளிலும் வரைவுகளிலும் அடிக்கடி வரும் சொற்றொடர்களும் வாக்கியங்களும்.

Communicated for information : தகவலறிய அனுப்பப்படுகிறது.

Make necessary provision in the Budget: வரவு-செலவுத் திட்டத்தில் தேவையான நிதி ஒதுக்கம் செய்யவும்.

May be brought forward as Part II Scheme: II பகுதித் திட்டமாகக்கொண்டு வரலாம்.

May be treated as a Part II scheme. :II பகுதித் திட்டமாகக் கருதலாம்.

May be circulated to Minister for approval: அமைச்சரின் ஏற்புக்குச் சுற்றனுப்பலாம்.

May be circulated to Minister for orders: அமைச்சரின் ஆணைக்குச் சுற்றனுப்பலாம்.

May be filed with previous papers after issue: வெளியிட்டபின் முந்திய தாள்களுடன் கோக்கலாம்.

May be referred to the Standing Finance Committee for approval: நிவை நிதிக் குழுவின் ஏற்புக்கு அனுப்பலாம்

May see before issue : வெளியீட்டிற்கு முன் பார்க்கலாம்

May see for acceptance : ஒப்புதலுக்காக அனுப்பலாம்

Bay see for scrutiny of the draft notification: வரைவு அறிக்கையை ஆராய்வுக்காக அனுப்பலாம்

Note for supplementaries : துணை வினாக்களுக்கான குறிப்பு

Orders in circulation may be obtained: சுற்றனுப்பில் ஆணை பெறலாம்

Please see the letter on p. 1 C.F : நடப்புக் கோப்பு பக்கம் 1 இல் மடல் காண்க

Please see the notes on p. 2 above : மேலே பக்கம் 2 இல் உள்ள குறிப்பு காண்க

Please put up a precedent : முன்னிகழ்வு ஒன்று வைக்கவும்

Please put up the previous papers : முந்திய தாள்களை வைத்திடுக

Referred to the Head of the Department for remarks : துறைத் தலைவரின் குறிப்புரைக்கு அனுப்பப்படுகிறது