பக்கம்:தலைமைச் செயலகச் சிறப்புச் சொற்கள் துணை அகராதி.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
2


Circulation: சுற்றனுப்பல்,

Note for circulation:சுற்றனுப்பற் குறிப்பு.

Orders in circulation: சுற்றனுப்பில் ஆணை.

Code Telegram:குறியீட்டுத் தந்தி.

Collective responsibility: ஒருமித்த பொறுப்பு.

Comments: கருத்துரை,

Commitments: ஒப்பிய பொறுப்பு:

Concurrence: ஒத்திசைவு.

Connected file:தொடர்புக் கோப்பு.

Conservancy and watching staff: துப்புரவு-காலல் பணியாளர்.

Consolidated fund of the State.: மாநிலத் தொகு நிதி,

Consolidated proposal; ஒன்று திரட்டிய கருத்துரு.

Contingency Fund;எதிர்பாராச் செலவு நிதி.

Co-ordination;ஒருங்கிணைவு.

Coordinate:ஒருங்கிணை.

Council of Ministers:அமைச்சவை.

Credit Head:வரவுத் தலைப்பு,

Current:நடப்பு,

Current Section:நடப்புப் பிரிவு.

Cypher Code:மறைக் குறியீடு.

Debit Head: செலவுத் தலைப்பு.

Decode:மறை நீக்கி எழுதுக.

Deferred for the present: தற்போதைக்குத் தள்ளி வைக்கலாயிற்று.

Demi Official Letter:நேர்முகக் கடிதம், நேர்முக மடல்.

Detention List: தவக்கப் பட்டி.

Development Plan:வளர்ச்சித் திட்டம்.

Directorate: இயக்ககம்

Director's Office: இயக்குநர் அலுவலகம்.

Discreet enquiries : மறை பொதி கேட்டாய்வு.

Discuss in Detail: விளக்கமாக விரித்துரைக்க,

Distribution of subjects: பொருள் பகிர்வு.

Endorsement: மேற்குறிப்பு, மேலெழுத்து.

Equal proportion: சம வீதம், ஒத்த வீதம்.

Establishment List: பணியாளர்ப் பட்டி