பக்கம்:தலைமைச் செயலகச் சிறப்புச் சொற்கள் துணை அகராதி.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
3


Examine in detail விரிவாக ஆராய்க.

Executive Power செயல் அதிகாரம்.

Expert Committee .. வல்லுநர் குழு.

Explanatory Note: விளக்கக் குறிப்பு:

Favourable Consideration:ஆதரவான கவனிப்பு.

File :கோப்பு.

Final Disposal: இறுதி முடிவு.

Financial Position :நிதி நிலை.

Financial Stringency :நிதி இறுக்கம்.

First Charge :முதல் பற்றுப் பொறுப்பு.

Formal Acceptance :முறை சார்ந்த ஏற்பு.

Formal Orders :முறை சார்ந்த ஆணை.

Further Action: மேல் நடவடிக்கை.

Further Report : அடுத்த அறிக்சை,

Government Order (Ms.) No: அரசாணை (நிலை) எண்.

Government Order (Rt.) No: அரசாணை (வாலாயம்) எண்.

Governor: ஆளுநர்,

Gratuity: பணிக்கொடை..

In anticipation of sanction: ஒப்பளிப்பை எதிர்பார்த்து,

In consultation with : கலந்து.

Indexing : அட்டவணையிடுதல்.

In due course :நாளடைவில்,

Inelastic resources :நெகிழா வரவினம்.

Informally ascertain : தனி முறையில் கேட்டறிக.

In partial modification of :பகுதி மாதாமாக,

In pursuance of : பின்பற்றி,

In supersession of: முழுமாற்றமாக.

Land Acquisition: நில எடுப்பு, நில உரிமை பெறல்.

Land Alienation: நில உரிமை மாற்றம்.

Land Assignment: நில உரிமை ஆக்கல்.

Legal Opinion சட்டக் கருத்து.

Legislation: சட்டமியற்றல்.

Legislative Powers: சட்டமியற்றும் உரிமை.

Liaison Officer: தொடர்பு அலுவலர்.