பக்கம்:தலைமைச் செயலகச் சிறப்புச் சொற்கள் துணை அகராதி.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
4

Man Power :ஆள்வளம், ஆள் உழைப்பு

Momorandum : குறிப்பானை, குறிப்பு மடல்.

Memorandum on Delegated :ஒப்படைவுச் சட்டமியற்றுக் குறிப்பு

Legislation Minister :அமைச்சர்.

New Service :புதுப்பணி.

Notification :அறிவிக்கை.

Notice: அறிவிப்பு

Notified Area :அறிவிக்கையான பகுதி.

Number Statement :எண் விவா அறிக்னை.

Office Establishment : அலுவலகப் பணியாளர்த் தொகுதி

Office Order :அலுவலக ஆணை.

Office Procedure: அலுவலக நடைமுறை.

On the analogy of :ஒப்புமையின் பேரில்,

Opinion : கருத்து.

Paper placed on the table of :இவை முன் வைத்த தாள். the House

Part II Scheme: II பகுதித் திட்டம்.

Personal Attention : நேர்முகக் கவனம்.

Personal Deposit Account :அலுவல் பெயர் வைப்புக் கணக்கு

Personal Responsibility :நேர்முகப் பொறுப்பு.

Personal Supervision : நேர்முக மேற்பார்வை.

Personal File : மந்தணக் கோப்பு

Points at issue : தீர்வு காணற்கான செய்திகள்.

Points to be attended to :கவனிக்க வேண்டிய செய்திகள்

Post Copy :அஞ்சல் படி,

Post :அஞ்சல்,

Post Office :அஞ்சல் நிலையம், அஞ்சலகம்.

Branch Post Office : கிளை அஞ்சல் நிலையம்.

Sub-Post Office :துணை அஞ்சல் நிலையம்.

Precedence: முத்துரிமை.

Warrant of Precedence :முந்துரிமை ஆணே.

Order of Precedence :முத்துரிமை வரிசை.

Precedent :முன் நிகழ்வு, முன் தீர்ப்பு...

Preliminary Discussion : முன்னடிக் கலந்துரை