பக்கம்:தலைமைச் செயலகச் சிறப்புச் சொற்கள் துணை அகராதி.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
5


Preliminary Report : முன்னடி அறிக்கை.

Present stage : தற்போதைய நிலை.

Press communique: அரசினர் செய்தியறிக்கை.

Press cuttings : செய்தித்தாள் துணுக்குகள்,

Press note :அரசினர் செய்திக் குறிப்பு.

Press Release : செய்தி வெளியீடு.

Presumption : வாகம்.

Project : திட்டப் பணி.

Plan Project: திட்டத்தில் சேர்க்கப்பட்ட பணி, திட்டஞ்சேர் பணி.

Non-Plan Project :திட்டத்தில் சேராத பணி, திட்டஞ்சேராத பணி

Proposal :கருத்துரு.

Proposal for Logislation : சட்டமியற்றுதற்கான கருத்துரு.

Put away papers : பதிவுக் கட்டு அறைக்கு அனுப்ப வேண்டிய தாள்கள்.

Put up papers : கோப்பில் வைக்கப்பட்ட தாள்கள், இடுதாள்

Qualifying Service :தகுதி பெறு பணி.

Radio Telegrams :வானெலித் தந்திகள், வான்

Radio Photo :விண்வெளி நிழற்படம், வான் நிழற்படம்.

Recast : மாற்றி எழுது, மாற்றி

Registers :பதிவேடுகள்.

Assurance Register :உறுதிமொழிப் பதிவேடு,

Sanctions Register : ஒப்பளிப்புப் பதிவேடு.

Legislative Assembly Question Register: சட்டப்போவை வினாப் பதிவேடு,

Legislative Council Question Register : சட்டமன்ற வினாப் பதிவேடு.

Periodical Register : சாறைப் பதிவேடு.

Personal Register :தன் பதிவேடு,

Reminder Diary :நினைவூட்டு நாட்குறிப்பு.

Repercussions : விளைவுகள்

Return of Post :மறு அஞ்சல்,