பக்கம்:தலைமைச் செயலகச் சிறப்புச் சொற்கள் துணை அகராதி.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
6

Revised Proposal: மாற்றி அமைத்த கருத்துரு.

Revised Scale of Pay: மாற்றி அமைத்த சம்பள ஏற்ற முறை.

Routine Note : வாலாயக் குறிப்பு.

Rules of correspondence : கடிதப் போக்குவரவு விதிகள்.

Sanction : சப்பளிப்பு.

Administrative Sanction :ஆட்சி ஒப்பளிப்பு.
Technical Sanction: தொழில் நுட்ப ஒப்பாரிப்பு.
Sanctioning Authority :ஒப்பளிக்கும் அதிகாரி,

Scheme :திட்டம், செயல் திட்டம்.

Plan Scheme :திட்ட வேலை.
Non-Plan Scheme :திட்டத்தில் சேராத வேலை.

Secretariat :தலைமைச் செயலகம்.

Secretary :செயலாளர், செயலர்.

Additional Secretary :இணைச் செயலாளர், இணைச்செயலர்,
Joint Secretary :கூட்டுச் செயலாளர், கூட்டுச் செயலர்,
Deputy Secretary : துணைச் செயலாளர், செயலர்.
Under Secretary : சார்புச் செயலாளர், சார் செயலர்.
Assistant Secretary : உதவிச் செயலாளர், உதவிச் செயலர்.

Sectional Notes: பிரிவுக் குறிப்பு.

Service Conditions: பணி முறைமைகள்,

Service Grades: பணி நிலைகள்.

Service matters : பணிச் செய்திகள்.

Service Postage :அரசு அஞ்சற் கட்டணம்.

Service Postage Stamp :அரசு அஞ்சல் வில்லே.

Service Register : பணிப் பதிவேடு.

Short circuit procedure: சுருக்கச் சுற்றனுப்பு முறை.

Short Notice question :குறுங்கால வினா.

Speaker of the Assembly: சட்டப்பேரவைத் தலைவர்,

Deputy Speaker of the Assembly: சட்டப்பேரவைத் துணைத் தலைவர்.

Special Officer : தனி அலுவலர்.

Stagnation : தேக்கம்