பக்கம்:தலைமைச் செயலகச் சிறப்புச் சொற்கள் துணை அகராதி.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
7


Statutory rules :சட்ட விதிகள்.

Stock File :ஆணைத் தொகுப்பு.

Strictly Confidential : கண்டிப்பு மந்தணமான.

S.C. Box : கண்டிப்பு மந்தணப் பெட்டி, க.ம. பெட்டி.

Subject to orders :ஆணை எதிர்நோக்கி, ஆணைக்குட்பட்டு,

Substantial improvement : கணிசமான முன்னேற்றம்.

Suitably amend : ஏற்றவாறு திருத்துக.

Supplementary Rules : துணை விதிகள்

Technical Adviser :தொழில் நுட்ப ஆலோசகர், தொழில் நுட்ப அறிவுரைஞர்.

Techno Economic Survey :தொழில் நுட்பப் பொருளாதார தோட்டம்.

Tendency :போக்கு, மனப்பாங்கு.

Tentative Programme :தற்காலிக நிகழ்ச்சி நிரல்.

Telephone :தொலை பேசி.

Telephone call : தொலைப் பேச்சு.

Telephone Message :தொலை பேசிச் செய்தி,

Trunk Telephone :நெடுந் தொலைபேசி,

Trunk Telephone call : நெடுத் தொலைப்பேச்சு.

Terms and Conditions : வரையறைகளும் நிபந்தனைகளும்.

To accelerate the pace: செய்முறையை விரைவுபடுத்த,

To furnish in duplicate : இரட்டையாக அளிக்க.

To press the claim :உரிமையை பியுறுத்த,

Top priority : தலையாய முதன்மை.

Top Secret, Secret, Confidential :தலையாய மறையும், மறையும், மந்தணம்.

To treat on a par with : சம நிலையாக நடத்துதல்,

Unauthorised expenditure :ஆணை பெறாச் செலவு,

Under intimation to Government :அரசினர்க்கு அறிவித்து,

Under Protost: எதிர்ப்புடன்.

Unprecedented volume : முன் என்றுமில்லாதஅளவு.

Up-to-date : நாளிது வரையில்,

Ways and Means position : வழிவகை நிதி நிலை.

Without prejudice to : நிலைமைக்கு ஊறின்றி,