பக்கம்:தலைவன், வெள்ளியங்காட்டான்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60. மலரும் மணமும்

ஆவ லகத்தி லரும்பிப் போ தாயன்னம் பூவில் முகத்தைப் பொலிவிக்கக் - காவல் கடந்தறிவில் காத்துக் கமழ்ந்திடவே , காலம் நடந்தறிவில் பூத்ததந் நாள் !

'தோழி துயருறவும் தொகை யுயிருறவும் தாழி நயந்துநா ளாகியொரு - வுழியெனக் காத்திருந்த காரிகையைக் காண வருக 'வெனும், கத்திருந்த தாய்குழுயி யூரி : _

குவளைவிழி கூர்ந்து , குதிரைவரக் கண்ட பவளவிதழ்ப் பாவை முகம், பைய - அவிழுமெழில் செந்தா மரையாய்ச் சிவந்து மலர , “அவர் வந்தார் ! எனுமவள் வாய் !

"இருளஞ்ச வந்த இளஞ்சுடரே ! என்றன் மருளஞ்ச வந்த மதியே ! - அருளெஞ்ச வந்தீர் ! வருக ! வதன மலர்மணக்கத் தந்தீர் , தவிர்க்கா துயிர் !

  • கால்தொட்டுக் கண் கலங்கி முத்து திர

மைகுவித்த கந்தல் மலர்குவிய மெய்குவித்த பொன்னணிகள், மின்னப் புலன் மின்னப் போவோம்நாம் மன்னவனே என்றாள். மகிழ்ந்தி !

காய்ந்த கழனியிலே கால்வாயி,நீர் கண்டாங்கென் ஒய்ந்தவுயி ரோடா முன் உற்றீர்நீர் ஆய்ந்தில் வணிமா ன்லப் போழ்தி தே னிஃதென் uன மாலை என்றாள், மலர்ந்து !

மனம்சாட்சி யாக மனந்தோம்நாம் மற்றும் இனம்சாட்சிக் கீன்டியுள ரேற்றோர் ! தினம்சாட்சி திங்கர்ள், செந் த்ன்ாய்த் தெவிட்டா இளமாலை : கங்குல் க்வினார்ப் பிறை 1

வரகும் தினையும் வயிறருத்தி வாழ்வேன் பிருக்மென மீளேன் மற் றங்கே, நரகிலும் தர்ழுமிடம், இங்கினிநாள் தங்கி லுயிர்தாயேன். வாழுமிடம் செல்வோம், வரித்து !

அன்னத்தின் போன் பமிழ்தா யகம்பற்றி uன்னொத்தின் பெய்த மிளிர்ந்திடவே பொன்னப்பன் கன்னொளிரக் கன்னிகையின் கண்ணீர் உடைத்தெடுத்தப் பன்னொளிர வைத்தான், பரிந்து !

காணத் தகுந்தவொரு காட்சியது ; காலமெலாம் பேணத் தகுந்தவொரு பெண்ணுடனே சேனத்தில் கான மமர்ந்தவனாய்த் தாவுகெனப் பாயுசிகான், மான னைய மேனிப் பாரி!

ஈங்கை தமயனுடன், தன்வீட்டித் தாங்காமை சங்கையறச் சாற்றும் சமயத்தில் அங்கையிலே நெல்லிக் கணியெனவே நேர்ந்த நிகழ்விதையார் சொல்லவுளர் சோகம் சுமந்து ?

வாழி மணமக்கள் வாழி யவருtதி! வாழி வளமாயில் வையகமும்-வாழியரோ சாத்,மீகம் ಕಿಳ್ಗೆ தானந்த மோமென வே ஆதி மிக மாகி ய கத்து !