பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

... '" so is ori.; H & نشاً قياس أكاً مننا نتن கி.-iல் கி:

மீது படையெடுத்துக் கொள்ளேத் தொழிலின் லாப நஷ்டங்களைப் பங்கிட்டுக் கொள்ளும் கூட்டுறவிலே பிறந்ததன்று. யாதேனுமொரு பலாபேrையில்ை அவசியமாகும் லங்கத்தில் தோன்றியதன்று. ஆனல் குடும்பத்தின் விஸ்தாரம் ; ஹ்ருதய விஸ்தாரம் : விசாலமான கேடித்ரத்தில், நீண்ட காலத்தில் இயல்வதான விஸ்தாரம். -

இது பற்றியே இப்போது ஜப்பானிய நாக ரிகத்தைப் பயமுறுத்தும் மாறுதலே நான் எனது சரீரத்துக்கு நேரும் பயம்போல அஞ்சுகிறேன். ஏன்? கார்பலாபத்தையே பொதுத் தளையாக உடைய நவீன காலத்தில் வேறுபாடுகள், மெளன. ஸெளந் தர்யத்துக்கும் மறைந்த சக்திகளுக்கும் எதிரே பரிதபிக்கும்படியாகத் திறந்து கிடக்கும் கோலத்தை ஜப்பானில் காண்பதுபோல் இத்தனை தெளிவாகப் பிற இடங்களிலே காண்பதரிது. . - - -

விலங்க பலமுடைய குரூபம் மனத்தைத் தாக்கி வசப்படுத்தித் தன் கன மாத்ரத்தாலே வெற்றி யடையுமாயின் அதுவே அபாயம். அதன் இடை விடாத அடிகளினுலும், ஹ்ருதயத்தின் ஆழ்ந்த ராகங்களை அது கண்டு நகைப்பதாலும் அதனை யேற விட்டால் அபாயமுண்டாம். அது கடுரமாகவும் பலாத்காரமாகவும் வந்து நமது கண்முன்னே நிற் பதால் அதைக் கண்டு நம் புலன்கள் மயங்குகின்றன. குரூபத்தினலே சக்தியுடையதாகத் தோன்றும் மரப் பொம்மைக்குக் காட்டு மனுஷ்யன் பூஜைகள் செய்வது போலே நாம் அதற்கு பலிகள் கொடுக் கிருேம். ஆதலால் அடக்கமும், ஆழமும், உயிரின் நுட்பமான மென்மையுமுடைய வஸ்துக்களுடன் அது போட்டிக்கு வரும்போது பயமுண்டாகிறது.

உங்கள் ஜாதியின் ஆதர்சங்களில் அன்பில்லாத பலர் உங்களிலே உள்ளார். அவர்களுக்கு நோக்கம்