பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பாதுடைய ஜீவன் #7

இடம் பெயர்த்து நடலாம். ஆனல் மனிதனுடைய ஜீவ குணங்கள் மிகவும் மெல்லிய நரம்புகளுடையன. நெடுந் தொலை பரவிய பல வேர்களையுடையன. அவற்றை இடம் பெயர்த்தால் செத்துப்போம். ஆதலால் மேற்குத் திசையின் ராஜ்ய ஆதர்சங்கள் உங்கள் ஆதர்சங்களே முரட்டுத்தனமாக அழுத்து வதை நான் அஞ்சுவேன். ராஜ்ய விஷயங்களேயே முக்யமாக உடைய நாகரிகத்தில் நாடென்பது ஒரு மானஸிக பதார்த்தம். மனிதருக்குள்ளே சம்பந்த மெல்லாம் லாபத்தைக் கருதிய ஸ்ம்பந்தம். இந்த நாகரிகத்துக்குச் சித்தத்திலே ஆதாரமில்லையாத வால், இதை நடத்துதல் பயங்கரமானபடி சுலபம். இந்த யந்திரத்தை நீங்கள் பாதி நூற்ருண்டுக்குள்ளே வசப்படுத்தி விட்டீர்கள். உங்கள் ஜாதியுடன் பிறந்து, உங்க ள் நூற்ருண்டுகளில் வளர்ந்த உயிருள்ள ஆதர்சங்களைக் காட்டிலும் அ ந் த யந்திரத்தை அதிகமாக விரும்பும் மனிதர் உங்களுக் குள்ளே சிலர் உள்ளார். விளையாட்டுப் பரபரப்பில் ஒரு குழந்தை தனது தாயைக் காட்டிலும் விள யாட்டுப் பண்டங்களிடம் தனக்கதிக அன்பிருப்ப தாக நினைத்துக் கொள்ளுதல் போலே.

மனுஷ்யன் மிகவும் உயர்ந்த ஸ்திதியை அடை யும்போது தன்னை மறக்கிருன். மானுஷிக அன்பாகிய தளையை மூலாதாரமாகவுடைய உங்கள் நாகரிகம் தன்னைத்தானே தொளைத்துத் தொளைத்துப் பார்க் கும் குணத்தால் தீண்டாதபடி உயிரின் ஆழத்திலே போஷிக்கப்பட்டது. வெறுமே ராஜ்ய விவகார சம்பந்தம் முழுதும் வேதனை மயம்: பரஹிம்ஸையே வடிவெடுத்து வீங்கிய புண்! அது வலிய உங்கள் கவனத்தைக் கவர்ந்தது. உங்கள் வாழ்விற்குறுதி யாகிய உண்மையை நீங்கள் முழுதும் உணர்ந்து கொள்ள வேண்டிய காலம் வந்துவிட்ட்து; பராக்காக