பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்

கும். டம்பத்தாலேதான் ஜீவனுக்கு அவ ான பண்டங்கள் அளவு குறைந்தும் விலையேறி போகின்றன.

நாகரிக லோகத்தில் பெரும்பான்மையான வஸ் துக்கள் உண்ணல், களித்தல், கல்வி, பயிற்சி, அரசு, வீயாஜ்யம் முதலியன-தத்தமக்குரிய எல்லையை தி ೨ಥಿಹ ೯ುಓJಣ! நிற்கின்றன. இவற்ருல் உண்டாகும் சுமையில் பெரும் பகுதி அநாவசியம். இதைச் சுமப்பதில் மனிதன் தனது பெரிய பலத்தைக் காட்டுகிருனே யொழிய, புத்திக் கூர்மை காட்டவில்லை. இதை வானத்திலிருந்து க்கு-ஒரு ராசுளின் குளத்தில் , நீச்சுத் தெரியாமல் தத்தளிக் கையில், அவன். குள முழுதையும் தன் வீணுன வலிய முயற்சிகளால் குழப்பிக்கொண்டு, இங்கனம் ஏதேனும் லாபம் கிடைக்குமென்ற ாக கொள்வதுபோல தோன்றும்.

குழப்புவதால் மூட நம்பிக்ை

శీ.

எம்பூர்ண குணத்தில் உண்டாகும் எளிமை, டம்பமில்லாமை, மேற்குத் திசையில் தோன்றினுல், பிறகு அவர்கள் வீட்டு நடைகளிலே ஜப்பானிய விசிறிகளும், சீனத்துப் பீங்கான் தட்டுக்களும், மான் கொம்புகளும் இரா. அவர்கள் வீட்டு மூலை களிலே குவித்து வைத்திருக்கும் தட்டுமுட்டுக் குப்பையெல்லாம் ம ைற ந் து போகும். அவர் களுடைய ஸ்த்ர்களின் டொப்பியிலுள்ள பrச் சிறகுகள், செயற்கைப் பூக்கள் முதலிய விகாரங்க ளெல்லாம் மறைத்துவிடும். அவர்களுக்குப் பின் அநாகரிகங்களும், மிகைகளும் காட்சி மண்டபத் திலே விநோதங்களாகக் கொண்டு வைக்கப்படும். அவர்களுடைய கப்பல்களின் ஆகாசப் பாய்கள் வெட்கித் தலே குனியும்,

தி