பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வி கற்பிக்கும் பாஷை క్షీక్

பெரிய வீதி போடவேண்டுமென்று தான் சொல்லும் யோசனையை அனுளசித்தால், பழைய ரஸ்தாவில் ஜன நெருக்க மதிகமென்பதாக இப்போதுண்டாகும் புகார் நின்று போம். -

உபாத்திமைத் தொழிலனுபவத்தில் நான் தெரிந்துகொண்ட விஷயம் யாதெனில், மாணுக்கரில் பலருக்கு பாஷைகள் கற்றுக்கொள்ளும் திறமை இயற்கையிலே கு ைற வு. அப்படிப்பட்டவர்கள் இங்கிலீஷ் சரியாகத் தெரியாமல் மிகவும் சிரமப் பட்டுப் பிரவேசப் பரீகை தேறுவார்கள். மேற்படி களிலே ந்ொறுங்கிப் போவார்கள். வங்காளிப் பிள்ளைகளில் பெரும்பகுதி இங்கிலீஷ் பாஷையை வசப்படுத்த முடியாமலிருப்பதற்கு வேறு காரணங் களும் உள. வங்காளிகளுக்கு அந்த பாஷை முத லாவது மிகவும் கடினமானது. உடைவாளின் உறைக்குள் இங்கிலீஷ் கத்தியைப் போட முயல்வது போலே. இங்கிலீஷ் கற்றுக் கொடுக்கத் தக்க வாத்தி யார்களின் தொகை குறைவாதலால், சரி. ை இங்கிலீஷ் போதனை சில பிள்? منابع

- - سم. تعي கிடைக்கிறது. ஏழைகளின்

தென்று தெரியாமல் --> -- போன ஹதுமானப்போே # ఫ్ర அந்த பாஷையை நேரே உபயோகிக்கத் தெரியாமல் புஸ்தக முழுதையும் குட்டியுருப் போடும்படி நேரிடு கிறது. அஸாத்ய ஞாபக சக்தியுடையவர்கள் கடைசிவரை படிக்கிரு.ர்கள். ஸாதாரண புத்தி யுடைய பிள்ளைகளாலே இயலவில்லை. பாஷைத் தடையின் கதவுகளே இவர்களால் திறக்கவும் முடி

யாது, ஏறிக் குதிக்கவும் வழியில்லை.

ஜன்மக் குறையாலோ வேறு எவ்விதக் காரணத் தாலோ இங்ஙனம் இங்கிலீஷ் பாஷையில் தேர்ச்சி 30 -