பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



150

தாகூரின் ஐம்பெரும் கட்டுரைகள்


ஜெர்மனியிலும், ப்ரான்சிலும், அமெரிக்கா விலும், ஜப்பானிலும் மனுஷ்யருடைய புத்தியைப் பக்குவப்படுத்தும் பொருட்டு நவீன ஸர்வகலாசாலை கள் தோன்றியிருக்கின்றன. அவை ஜனங்களின் அறிவையும் குணத்தையும் விருத்தி செய்து தமது நாடுகளைப் புதுமை செய்துகொண்டு வருகின்றன். அந்த விதமான புதிய ஸ்ருஷ்டி அன்ய பாஷை மூலமாகச் செய்ய முடியாது. இங்கே, நமது கல்வி நிஷப்ரயோஜனமாகப் போவதன் முக்கிய காரணம் யாதெனில், நாம் சம்பாதிக்கும் அறிவிஞல் நமது பாஷை செழிப்படையவில்லை. எப்போதும் உயர்ந்த மதிக்குப் புற்த்தே தள்ளப்படுவதால் நமது பாஷை நம் அறிவு முதிர்ச்சியுடன் தொடர்ந்து வளர இட மில்லாமல் போகிறது.

இந்த ஸ்திதியில் விளைந்த பயன் யாதென் ருலோ, நாம் உயர்ந்த கல்விப் பயிற்சி பெற்ருேமே ய்ல்லாது, உயர்ந்த யோசனைகள் பண்ணவில்லை. நமது காலேஜ் - உடுப்பைப்-போலவே, காலேஜ் - பாஷையையும், முளையிலே மாட்டிப் பாடசாலையில் படித்ததை யெல்லாம் அந்தச் சட்டையின் பையிலே போட்டு வைக்கிருேம். பின்பு வம்பளப்பதும், துாற்றுவதும், ராஜா உண்டாக்குவதும், தள்ளுவதும் மொழி பெயர்ப்பதும், வசனந்திருடுவதும், பரிதாபத் துக்கிடமான கந்தை வர்த்தமானப் பத்திரிகைகளில் கோழைக் குப்பைகளெழுதுவதும் எல்லாம் தேச பாஷையில் செய்கிருேம்:

இப்படி யிருந்தும் நம்முடைய இலக்கியம் கொஞ்சம் அபிவிருத்தி யடைந்திருக்கிறதென்பதை நான் மறுக்கவில்லை. இருந்தாலும் இன்னும் பன பசியடையாளம் காட்டத்தான் செய்கிறது. அள வில்லாமல் தின்றும் மெலிந்திருக்கும் ఆబ్రీiణా நோயாளி போல் நமதிலக்கியம் நாம் படித்தன.