பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- .. بي.. يا حم * . . . به سه ASAAAS A SAS SSAS SSAS SJS

விட்டால் மேற்படிப் பணத்தைச் செலவின்றி வைத்

திருப்பார்கள். அல்லது சொந்தச் செலவுக்குச் செல விட்டிருப்பார்கள். குருவின் கையில் கொடுத்தது விசேஷந்தானே?’ என்று கேட்கலாம். தனக்காகச் செலவிட்டால் பணத்தில் பயனவது கண்டிருப் பார்கள், தெய்வ பக்தியினல் செய்தோமென்ற பொய் மயக்கத்துக்கு அடிமைப்பட்டிருக்கமாட் டார்கள். -

வெளியே ஒரு நாயகனுடைய ஆக்கினேக்கு அஞ்சித் தன் உயிரை இழக்கத் துணிபவன் தனக்குத் தானே நாயகனுகும்போது, தர்மத்துக்காக உயிர் கொடுக்காமல் போகிருன்.

இங்ங்னம் நமது கிராமங்களில், ஆரோக்யம். கல்வி, உயிரின்பம்-யாவும் வற்றிப் போய்விட்டன. கிராமத்தார் தம்முடைய சக்திகளைத் தாம் அறியும் படிச் செய்தாலொழிய அவர்களைக் காப்பாற்ற வேறு வழியில்லை என்று கருதி நான் ஒரு கிராமத்தில் பிரயத்னம் செய்தேன். அந்தக் கிராமத்தில் ஒரு பக்கத்துக்கு ஜலம் ஒரு துளிகூடக் கிடையாது. தீ பிடித்தெரிந்தது. தழல் வீசி எi கிராமத்தார் கூடியழுவதையொழி, برصغبيي - செய்யமாட்டாமற் போயினர். நான் அவர்களிடம் சொன்னேன்-நீங்கள் பிரயாசை கொண்டு கிணறு தோண்ட இணங்கினல்-கல், சுண்ணும்புக் கிரயம் நான் கொடுக்கிறேன்' என்றேன். கஷ்டத்தில் பாதி அவர்களுடையதாகவும் புண்ணியம் முழுவதையும் நான் கொள்ளையிட விரும்பிய தந்திரத்தை மெச்சித்

அந்தக் கிண்று இன்னும் தோண்டியாகவில்ல்ை தண்ணிர்ப் பஞ்சம் அங்கே தீராமலேதான் இருக் கிறது. அக்தி உத்ஸ்வம் அடிக்கடி நடந்து வருகிறது.