பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொ .نه سر میه،،. نه تنه بازی را از دست داد சொ 3. இதுவான். திரு விழாக் கடவுளுக்குக் கண் குகுடில்லே இப்படிப்பட்ட வேற்றுமைகளே அவர் பொறுக்கமாட்டார். உள் ளத்திலே பாவம் வெட்கமாக வந்து சுடாவிட்டால், வெளியே தெய்வக் கோலமாக வந்து சுடுகின்றது.

பிரிட்டிஷாரும் நாமும் கலந்து இக்காரியம் செய்யவேண்டும். வங்காளிகளிடம் எனக்கு நம்பிக் கைதான், வாலிபர் கிழி வேஷம் போட்டுக்கொண்டு ழ்ேப்பார்வை பார்க்கக்கூடாது. ஆங்கிலேயருக்குள் சில மஹாத்மாக்கள் தோன்றி இங்கிலாந்தின் சரித்திரப் பயனே நாமும் அனுபவிக்கும்படிப் பேசிச் சில ஜனங்களிடம் அவமானப்படுகிரு.ர்கள்.

இந்தியாவிலும் பிறர் சினத்தையும் தமர் நகைப்பையுங் கருதாமல், தோல்விக்கஞ்சாமல், ஆண்மை காட்டும் ஆண் மக்கள் வேண்டும்.

நமது தேசத்தின் குலதெய்வம், என்றும் விழித் திருக்கும் நித்யதேவன், நம்முடைய ஜீவன் இப் பொழுது வெளியதிகாரிகளுக்குப் பயந்து குருட்ட்ா சாரம் என்ற தளை பூண்டுப் புழுதியில் கிடப்பதை நீக்கி, அதன் ஸஹஜ நிராகர நித்ய ஜயாமிர்த ரூபமான ஆத்ம ரூபத்தில் சேரும்படி அந்த ஈசன் கூறுகிருன். அடிமேல் அடியடித்து "ஆத்மா நம் வித்து', 'தன்னை அறி” என்கிருன். - - - - - காலத்துக்கு முந்தியே கிழவனுகி, குருட்டு நம்பிக்கை என்ற மூடச் சுமையால் முதுகு வளைந்து போய்த் தன்னைத்தான் நம்பாத கோழையே, கேள்:

நமக்குள்ளே சில்லரைச் சண்டை, அற்பப்பகை; அற்பப் பொருமைகளுக்கெல்லாம் இதுவன்று காலம்; கஞ்சிக்குப் பிச்சைக்காரர் சண்டையிடுவதுபோன் சிறு தயவுகளை விரும்பி நமக்குள்ளே சண்டை