பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

? ہاں منحۂ تی۔ یہی wسیج. -سے تسمہ بسته بن، سس اس اس نشان .. سہ ۔ م,

திராத தற்போதமும் ஜனங்களுக்கு மிகுந்த தீங்கு விளைவிக்கும். அதனுல் தற்காலத்துக்குப் பயன் உண்டாவது போலே தோன்றிஞலும் மனித னுடைய நித்ய ஜீவனுக்கு நஷ்டமுண்டாகும்.

ஒரு கூட்டம் சேர்ந்து யாதேனுமொரு குறுகிய நோக்கத்துக்குத் தம்மைப் பயிற்சி செய்துகொள்ளு மாயின், பிறகு அதையே தளராமல் காத்து அதற்கு மரியாதை செலுத்த வேண்டுமென்று போதனை செய்தல் அந்தக் கூட்டத்திற்கு லாபகரமாகிறது.

ஒரு ஜன முழுதையும் குறுகின ஆதர்லப்படி பயிற்சி செய்வதே ஜாதியக் கொள்கை. அது ஜனங்க ளுடைய உள்ளத்தைக் கவரும்போது தர்மக் குறை யையும் குருட்டறிவையும் விளப்பது நிச்சயம். இந்த ஜாதியக் கொள்கையின் காலம் பிரம்மாண்டமான ஸ்வார்த்தமும் செருக்கும் தலைப்பட்ட காலம். இது நாகரிகத்தில் அசாசுவதமான ஒரிடைக் காலமேயன்றி வேறில்லையென்ற நம்பிக்கையை நாம் உறுதியாகப் பற்றி நிற்போம். , , , , , , , ” . . ; - -

மனித சரித்திரத்தின் இந்த அசாசுவதமான குணத்தைத் திருப்தி செய்யும் பொருட்டு சாசுவத மான வேலை செய்வோர் இனி வரப்போகிற உண்மை யான விடுதலைக் காலத்துக்குத் தகுதியில்லாது போவார்கள். - ஜாதியக் கொள்கை தடையின்றி வளர்வதனல் மனுஷ்ய நாகரிகத்தின் ஆதார நீதி தன்னையறி யாமலே மாறுபடுகிறது. சமூகத்து மனுஷ்யனுடைய -உத்தம லக்ஷயம் பிறர் நலம். ஆனல் ஜாதி தொழி லாளித்தனம் உடையதாகையால் அதற்குத் தக்க் படியே அதன் உத்தம லக்ஷயம்தன் நலம். இதன. லேயே தனி மனுஷ்யன் தனக்குத் தனக்கென்ற அவா உடையவனக இருந்தால் பழிக்கப்படுகிருன். ஒரு