பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

۳۰ - ۰ - ۰ یعنی سس ۰ش س، بین سه ماه ربی، .

கள் எவையெனில் சிவந்த கண்களும், குவிந்த முட்டிகளும், கொடுஞ் சொற்களும், கொடுஞ் செயல் களுமாம். இயற்கையிலே உள்ள சொஸ்தமாக்கும் கருவிகளை அது நொறுக்கிப் போடுகிறது.

ஜன சமூகத்தின் உயிருக்கு நல்ல வழிகாட்டும் சக்தி யாதெனில் ஆத்ம த்யாகமும், அனுதாபத்துக் கும் கூட்டுத்தொழிலுக்கும் இடமாகிய தர்ம்சிந்தை யுமே என்க. சூழ்ந்திருக்கும் வஸ்துக்களுடன் அனு கூலசம்பந்தம் கொண்டிருப்பதே அதன் தொழி GWT LO.

இன்னும் பெருங்கேடு யாதெனில் ஜனங்களின் இந்தக் கோணல் ரீதியானது தேசப்க்தியென்ற பகட்டான பெயர் புனைந்து கொண்டு தன்னை ஒரு மேலான தர்மமாகக் காண்பித்துக் கொண்டு திரி கிறது. சுழலுகிற தனது தொத்து நோயை உலக முழுதும் பரப்பித் தன் ஜ்வரத்தை ஆரோக்கியத் தின் சிறந்த குறியென்று முழங்குகிறது. இயற் கையில் தீங்கில்லாத ஜனங்களின் மனதில் பொருமை யுண்டாக்குகிறது. -

ஜன்னி நிலையில் இருக்கும் அக்கம்பக்கத்துத் தேசத்தாருக்குள்ள பலம் நமக்கில்லையே, அவர்கள் பிறருக்குச் செய்யும் தீமை நம்மால் செய்ய முடிய வில்லேயே, நாமன்ருே தீமையனுபவிக்கிருேம் ' என்று பொருமையுறச் செய்கிறது.

எனது ஐரோப்பிய நண்பர் அடிக்கடி என்னிடம். "இத்தனை கொடிய தீமையை அழிக்க உபாய மென்ன ?' என்று கேட்கிரு.ர்கள். வெறும்ே எச்சரிக்கை செய்துவிட்டு மாற்றுவழி சொல்லாதிருக் கிறேனென்றே என்மேல் பலர் குற்றஞ் சொல்லு கிருர்கள்: ஒருவித அனுஷ்டானத்தால் நன்மை