பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65

சிறிதும் பெரிதும்

நமது குறை அதுவே. நமக்கு அதிகாரப் பொறுப் பில்லே. நம்மை வெளி நின்று காக்கும் கடமையை நம்மை ஆள்வோர் மேறஇகாண்டனர். அதல்ை நாம் நமக்குள்ளே உதவியற்றவர்களாய் மேன் மேலும் கெடுகிருேம். அதனுல் அதிகாரிகள் நம்மிடம் அதிக இகழ்ச்சி காட்டும்போது நாம் எதிர்த்து மறுமொழி சொல்லத் துணிவில்லையாயினும் மனதுக் குள்ளே வைகிருேம், நம்மிடம் அதிகாரம் இருந்தால் அதைக் காப்பது ஹிந்துவுக்கும் மஹமதியருக்கும் ஒருங்கே கடமையாம். கலகம் நேரிடாமல் இரு திறத்தாரும் ஜாக்கிரதையாக இருப்பார்கள். இங் ங்ணம் இந்தியாவில் ப்ரிடிஷ் ராஜ்யம் சிறிது காலத் துக்கு மாத்திரமேயன்றி என்றும் ஸ்திரமாகும்.

ஆளுல் ஒருவேளை சரித்திரத்தின் அடுத்த பக்கத்தை நாம் திருப்பும்போது, ப்ரிடிஷ் ஜாதி யானது தனது நல்லரசாட்சியின் பின்னப்பட்ட குறைகளுக்கிடையே, நம்மை பல ஹீனராய், தற் சார்பு தெரியாதவராய், தற்காப்புக்குத் தகுதியற்ற வராய், உண்மையான தன்னலமறியாதவர்களாய், நமது நாட்டுக் கோடானுகோடி ஜ ன ங் க ளே உயிருடன் அடங்காமல் தலையெடுத்திருக்கும் இதர ஆசியா தேசத்துக்கிடையே விட்டுவிட்டால் இந்த திராதரவான ஆண்களும், இபண்களும், குழந்தை களும் தமக்கு முடிவின்றி நேரும் துன்பங்களுக்கு யாரை நோவர் ? அல்லது, எப்போதும் மாறுகிற பூலோக சரித்திரத்தில், இந்தியாவின் ப்ரிடி δή 7 π83μ சரித்திரம்:மாத்திரம் எக்காலத்திலும் மாரும்லிருக்கு மென்று வைத்துக்கொண்ட போதிலும் நாம் என்றும்,பிரிந்தவராய், தேச உழைப்பில் பொதுக் 5.875567Tಿ, சாசுவதச் சிறுமையில் பிணிப் து மனத்தினாய், அதிகாரமின்றி, குறுகி , அருங்காலத்தைச் சூழ அன்னியூரின் இச்சையென்ற பெருஞ் சுவர் வளைந்து நிற்க விதியா :

5